பயணத்தில் சுக்கிரன்.., கட்டுக்கட்டாக பணமழை பெறப்போகும் 4 ராசியினர்
By Yashini
நவகிரகங்களின் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான்.
இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, காதல், மகிழ்ச்சி, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.
சுக்கிர பகவான் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சென்றார்.
வருகின்ற மே 19ஆம் தேதி வரை மேஷ ராசியில் பயணம் செய்வார். அதற்குப் பிறகு அவருடைய சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார்.
அந்த வகையில் சுக்கிரனின் ரிஷப ராசி பயணமானது குறிப்பிட்ட 4 ராசிகள் மகிழ்ச்சியான சூழ்நிலை பெறப்போகின்றன.
ரிஷபம்
- கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
- வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
- நிறைய செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- நல்ல செய்தி உங்களை தேடி வரும் நண்பர்களால் உதவி கிடைக்கும்.
- உறவினர்களால் யோகம் உண்டாகும்.
- ஆடம்பர பொருட்களுக்காக அதிக செலவுகள் செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
- வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மிதுனம்
- மாணவர்கள் நல்ல வெற்றியை காண்பார்கள்.
- திருமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் ஆதரவு கிடைக்கும்.
- குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- காதல் திருமணம் செய்ய விரும்பினால் உங்களுக்கு அதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

கடகம்
- உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் மரியாதை கிடைக்கும்.
- மற்றவர்களிடத்தில் கௌரவம் அதிகரிக்கும்.
- சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
- உறவினர்களால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.

சிம்மம்
- உங்களுக்கு அனைத்து வகையிலும் வெற்றி கிடைக்கும்.
- துணிச்சல் அதிகரிக்கப்படும்.
- எடுக்க முடிவுகள் உங்களுக்கு நல்ல பாராட்டுகளை பெற்று தரும்.
- ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
- மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
- குடும்ப உறுப்பினர்களிடம் உங்களுக்கு அன்பு அதிகரிக்கும்.
- குழந்தைகளால் உங்களுக்கு ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US