வேஷம் போட்டு மற்றவர்களிடம் நடிக்கும் 4 ராசி பெண்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
நவகிரகங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுவதனால் 12 ராசிகளின் மீதும் அதன் தாக்கம் ஏற்படும்.
மேலும் ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், பல முகங்களை கொண்டுள்ள 4 ராசி பெண்கள் குறித்து பார்க்கலாம்.
மேஷம்
- தீவிர ஆர்வம் மற்றும் துணிச்சலான ஆளுமைகளுக்கு கொண்டவர்கள்.
- அவர்களின் போட்டியிடும் தன்மை மற்றவர்களின் உணர்வுகளைக் கருத்தில் கொள்ளாது.
- இவர்களின் கடுமையான குணம் அனைவரையும் புறக்கணிக்கும்.
- பெரும்பாலும் இவர்கள் கோபத்திற்கும் பொறுமையின்மைக்கும் பெயர் பெற்றவர்கள்.
- விரும்பியது நடக்காதபோது அவற்றை சமாளிக்க தடுமாறுவார்கள்.
- மேலும், இவர்களின் ஆர்வம் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்.

மகரம்
- இவர்கள் தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்கம் நிறைந்தவர்கள்.
- இவர்களின் வெளிப்புறத்திற்குப் பின்னால், முற்றிலும் மாறுபட்ட முகம் இருக்கும்.
- மகர ராசிக்காரர்கள் சில சமயங்களில் தவறு செய்வார்கள்.
- பெரும்பாலும் தங்கள் ஆசைகளுக்கு முன்னுரிமை அளிப்பார்கள்.
- விரும்புவதை அடைவதில் மிகவும் இரக்கமற்றவர்கள்.
- இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மோசமானவர்களாக மாற்றும்.

மிதுனம்
- மிதுன ராசிக்காரர்கள் இரட்டை இயல்பு கொண்டவர்கள்.
- இவர்களின் இந்த இரட்டை இயல்பு சில நேரங்களில் மோசமானதாக மாற்றும்.
- இவர்களின் புத்திசாலித்தால் மற்றவர்களை வசீகரிப்பார்கள்.
- தேவைகளுக்காக மற்றவர்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
- இவர்கள் பெரும்பாலும் குழப்பத்தையும் தவறான புரிதலையும் உருவாக்குவார்கள்.
- இந்த இரட்டை ஆளுமை இவர்களை சீரற்றவர்களாக மாற்றக்கூடும்.

துலாம்
- இவர்கள் மோதலைத் தவிர்ப்பதற்கு தங்கள் உணர்வுகளை மறைக்கிறார்கள்.
- சில சமயங்களில் நினைப்பதை சொல்லாமல் மறைப்பார்கள்.
- இந்த வேஷம் போடும் குணம் அவர்களின் உறவுகளிலும் செய்வார்கள்.
- தங்கள் வெளித்தோற்றத்தில் அதிக அக்கறை கொண்டுள்ளர்கள்.
- மேலும், வெளியே மகிழ்ச்சியாக இருப்பது போல நடிப்பார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US