2026: இந்த ராசிகளுக்கு தமிழ் புத்தாண்டு அட்டகாசமாக அமையப் போகிறதாம்..

Report

2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு செவ்வாய்க்கிழமை அன்று பிறக்க இருக்கிறது. இந்த நாளில் சூரிய பகவான் 12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். மேலும் இந்த தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டின் தொடக்கமாகவும் இருக்கிறது.

அந்த வகையில் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சூரியனின் பெயர்ச்சியால் ஒரு சில ராசிகள் அட்டகாசமான பலன்களை பெறப் போகிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

2026: இந்த ராசிகளுக்கு தமிழ் புத்தாண்டு அட்டகாசமாக அமையப் போகிறதாம்.. | 4 Zodiac Sign Who Gets Luck In 2026 Tamil New Year

யாரெல்லாம் எலுமிச்சை பழ தீபம் ஏற்றலாம்? ஏற்றக்கூடாது? முழு விவரங்கள் இதோ

யாரெல்லாம் எலுமிச்சை பழ தீபம் ஏற்றலாம்? ஏற்றக்கூடாது? முழு விவரங்கள் இதோ

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு சுபமானதாக அமையப்போகிறது. இவர்களுக்கு சமுதாயத்தில் இந்த காலகட்டத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். தொழில் ரீதியாக இவர்களை உயர்த்திக் கொள்ளக்கூடிய அற்புதமான காலகட்டமாகும். ஒரு சிலருக்கு புதிய வியாபாரம் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு இவர்களுடைய செல்வாக்கை அதிகரிக்கப் போகிறது. ஒரு சிலர் புதிய பயணங்களை மேற்கொண்டு அதில் நல்ல லாபகரமான சூழ்நிலை பெறப்போகிறார்கள். இருப்பினும் நிறைய இடங்களில் நீங்கள் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியமாகும். புதிய வியாபாரம் தொடங்குவதற்கு ஏற்ற காலகட்டம்.

இன்றைய ராசிபலன் (11-04-2026)

இன்றைய ராசிபலன் (11-04-2026)

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு இவர்களுடைய அறிவாற்றலையும் படைப்பாற்றலையும் சிறந்ததாக மாற்ற போகிறது. குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்களுடைய செல்வமும் சொத்துக்களும் உயர்வதிற்கான அற்புதமான காலகட்டமாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு பொருளாதாரத்தில் நல்ல உயரத்தைப் பெற்றுக் கொடுக்கப் போகிறது. வெளிநாடு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். குடும்பத்திற்குள் அமைதியான சூழ்நிலையும் உருவாகும். ஒரு சிலர் மன அமைதியை பெறுவார்கள்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US