ஒரே நேரத்தில் பல பெண்களை காதலிக்கும் 4 ராசி ஆண்கள்.., யார் தெரியுமா?

By Yashini Nov 03, 2025 01:39 PM GMT
Report

பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றன.

இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.

அந்தவகையில், ஒரே நேரத்தில் பல பெண்களை காதலிக்கும் 4 ராசி ஆண்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

மேஷம்

  • கவனத்தை ஈர்க்கும் துணையை தேர்ந்தெடுப்பார்கள்.
  • ஒரே நேரத்தில் பல உறவுகளை பராமரிக்க விரும்புவார்கள்.
  • இவர்கள் ஏமாற்றுவதில் மிகவும் திறமையானவர்கள்.
  • துணையிடம் கடந்த காலத்தை மறைத்தே வைத்திருப்பார்கள்.
  • எப்போதும் வேறுசில உறவுகளை வைத்திருப்பார்கள்.

ஒரே நேரத்தில் பல பெண்களை காதலிக்கும் 4 ராசி ஆண்கள்.., யார் தெரியுமா? | 4 Zodiac Signs Are Cheating Men In Tamil

சிம்மம்

  • துணை போதுமான கவனம் செலுத்தாவிட்டால் விலகிவிடுவார்கள்.
  • தங்கள் துணையை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
  • உறவிகளில் தான் முக்கியமான விளங்கவேண்டும் என்று விரும்புவார்கள்.
  • அவர்கள் துணையை மாற்ற துளியும் சிந்திக்க மாட்டார்கள்.

ஒரே நேரத்தில் பல பெண்களை காதலிக்கும் 4 ராசி ஆண்கள்.., யார் தெரியுமா? | 4 Zodiac Signs Are Cheating Men In Tamil

துலாம்

  • இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.
  • காதல் உணர்ச்சி அதிகமுள்ளவர்கள்.
  • காதல் உறவு கசந்தால் துரோகம் செய்ய தயங்க மாட்டார்கள்.
  • மகிழ்ச்சிக்காக ஒரே நேரத்தில் பல துணையை வைத்துக் கொள்வார்கள்.
  • உறவை ஒருவருகொருவர் தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள்.

ஒரே நேரத்தில் பல பெண்களை காதலிக்கும் 4 ராசி ஆண்கள்.., யார் தெரியுமா? | 4 Zodiac Signs Are Cheating Men In Tamil

மிதுனம்

  • இவர்கள் மிகவும் வசீகரமானவர்கள்.
  • அதேபோல், நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள்.
  • வாழ்க்கையில் பன்முகத்தன்மையையும் விரும்புகிறார்கள்.
  • உறவுகளில் துரோகம் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.
  • உடனடியாக மற்றொரு உறவில் ஈடுபட யோசிக்கமாட்டார்கள்.
  • கள்ள உறவுகளை எப்போதும் ரகசியமாகவே வைத்திருப்பார்கள்.

ஒரே நேரத்தில் பல பெண்களை காதலிக்கும் 4 ராசி ஆண்கள்.., யார் தெரியுமா? | 4 Zodiac Signs Are Cheating Men In Tamil

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US