எப்போதும் மன வலிமையுடன் இருக்கும் 4 ராசிகள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
ஜோதிடத்தின் படி, ஒருவர் பிறக்கும் போது கிரகங்களின் நிலைகளால் ஒருவரது ராசி தீர்மானிக்கப்படுகிறது.
பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அந்தவகையில், குறிப்பிட்ட 4 ராசிக்காரர்கள் இயற்கையாகவே மன வலிமையுடன் இருப்பார்கள்.
மகரம்
- மகர ராசிக்காரர்கள் எவ்வளவு கடினமான சூழ்நிலைகளையும் கையாளுவார்கள்.
- எவ்வளவு மோசமான சூழ்நிலையையும் அமைதியாக கையாள்வார்கள்.
- ஒரு விடயத்தை முழுமையாக அறிந்த பின்னே முடிவை எடுப்பார்கள்.
- மேலும், சவாலான சூழ்நிலைகளால் வரும் மன அழுத்தத்தை வலிமையுடன் எதிர்கொள்வார்கள்.

ரிஷபம்
- ரிஷப ராசிக்காரர்கள் அனைத்து சூழ்நிலைகளையும் பொறுமையாக சமாளிப்பார்கள்.
- பிரச்சனைகளை பதட்டப்படாமல் அணுகி தீர்வு காண்பார்கள்.
- இந்த ராசிக்காரர்கள் பொறுமைக்கு பெயர்பெற்றவர்கள்.
- இந்த பொறுமை இவர்களின் மன தைரியத்தை அதிகப்படுத்தும்.

விருச்சிகம்
- விருச்சிக ராசிக்காரர்கள் கடினமான சூழ்நிலைகளை அமைதியாக எதிர்கொள்வார்கள்.
- இவர்களின் சமயோசிதமான தன்மை பல பிரச்சனைகளை தீர்க்கும்.
- இவர்கள் தடைகளைப் பொருட்படுத்தாமல், இலக்குகளில் கவனம் செலுத்துவார்கள்.
- கடினமான சூழ்நிலைகளிலும் அதிகமாக உணர்ச்சிவசப்படாமல் இருப்பார்கள்.
- மேலும், நெருக்கடியான சூழ்நிலைகளை பொறுமையாக கையாளுவார்கள்.

கன்னி
- இவர்கள் கடினமான சூழ்நிலைகளை எளிதாகக் கடந்து செல்லக்கூடியவர்கள்.
- ஒரு பிரச்சனையை வெவ்வேறு கோணங்களில் பார்த்து மிகச்சிறந்த தீர்வை கண்டறிவார்கள்.
- மேலும், இவர்கள் பொறுமைக்கும், விடாமுயற்சிக்கும் பெயர் பெற்றவர்கள்.
- பிரச்சினைகளைத் தீர்க்கத் அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள்.
- சிரமங்களை எதிர்கொள்ளும்போது தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US