நட்புக்காக உயிரையே கொடுக்கக்கூடிய 4 ராசிகள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
நவகிரகங்கள் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.
அதேபோல், ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், நட்புக்காக உயிரையே கொடுக்கக்கூடிய 4 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
ரிஷபம்
- இவர்கள் மிகவும் பணிவான இயல்புடையவர்கள்.
- தன்மீது அக்கறை கொண்டவர்களுடன் மிகவும் வலுவான பிணைப்பை உருவாக்குவார்கள்.
- ஒருவரை நண்பராகக் கருதினால், அதிலிருந்து பின்வாங்க மாட்டார்கள்.
- நண்பர்களின் மகிழ்ச்சியில் மட்டுமல்லாமல் இக்கட்டான சூழ்நிலையிலும் கூட இருப்பார்கள்.
- அவர்கள் தங்களின் நண்பர்களை பொறுமையுடன் ஆதரிப்பார்கள்.
- நண்பர்களின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே அறிந்து கொள்வார்கள்.

கடகம்
- கடக ராசிக்காரர்கள் இயல்பிலேயே இரக்க குணம் கொண்டவர்கள்.
- தங்கள் நண்பருக்காக யாரும் செய்யாத விடயங்களை அவர்கள் செய்வார்கள்.
- நண்பர்களின் நலனில் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.
- நண்பர்களை எப்போதும் ஊக்குவிப்பவர்களாக இருப்பார்கள்.
- மேலும் அவர்களை அதிகமாக மதிப்பார்கள்.
- மேலும், தங்கள் நண்பர்களுக்கு தேவைப்படும் போது எங்கிருந்தாலும் ஓடி வருவார்கள்.

சிம்மம்
- இவர்களின் நண்பர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக நிற்பார்கள்.
- எந்த சூழ்நிலையிலும் தங்களின் நண்பர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
- அவர்களின் மகிழ்ச்சி மற்றும் துன்பங்களின்போது ஆறுதல்காக நண்பர்களுடன் இருக்க விரும்புகிறார்கள்.
- மேலும், சிம்ம ராசிக்காரர்கள் தாராள மனப்பான்மை கொண்டவர்கள்.
- எப்போதும் தங்கள் நண்பர்களை சிறப்பாக உணர வைப்பார்கள்.

மகரம்
- மகர ராசிக்காரர்கள் மிகவும் பொறுப்பானவர்கள்.
- நண்பர்களுக்கு தேவைப்படும்போது கேட்காமலேயே உதவி செய்வார்கள்.
- தங்கள் நண்பர்களுடன் எப்போதும் இணைந்திருப்பதை விரும்புகிறார்கள்.
- நண்பர்களுக்கு எப்போதும் கைகொடுக்க தயாராக இருப்பார்கள்.
- நண்பர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதை தங்கள் பொறுப்பாகக் கருதுவார்கள்.
- மேலும், இவர்கள் சிறந்த நண்பர்களில் ஒருவராக விளங்குகிறார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.8 24 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US