இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் எடுக்கும் முடிவு சரியாக இருக்குமாம்.., யார் யார் தெரியுமா?

By Yashini Jul 29, 2025 12:44 PM GMT
Report

நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.

அதேபோல், ஒருவர் பிறக்கும் நேரம், நாள், மாதம், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்தவகையில், இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

கன்னி

  • அனைத்து விஷயங்களிலும் சரியாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள்.
  • எல்லா விஷயத்தையும் தீர ஆலோசித்து முடிவெடுப்பவர்கள்.
  • பெரும்பாலும் சரியான முடிவுகளை எடுக்கிறார்கள்.
  • தேவையான விடயங்களை மற்றவர்களிடமிருந்து வாங்கிக்கொள்வார்கள்.
  • அவர்களின் சரியான தீர்ப்புகள் எப்போதும் நியாயத்தின் பக்கம் இருக்கும்.

இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் எடுக்கும் முடிவு சரியாக இருக்குமாம்.., யார் யார் தெரியுமா? | 4 Zodiac Signs Who Always Take Right Decisions

மகரம் 

  • எதார்த்த அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர்கள்.
  • நீண்ட காலத்திற்கு பலனளிக்கும் சரியான முடிவுகளை எடுக்கிறார்கள்.
  • சாத்தியமான தடைகளை முன்கூட்டியே அறிந்து அவற்றைக் கடப்பார்கள்.
  • பயனுள்ள திட்டங்களை வகுப்பதில் திறமை கொண்டவர்கள்.
  • சிக்கலான சூழ்நிலைகளை வழிநடத்துவதில் சாரியானவர்கள்.

இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் எடுக்கும் முடிவு சரியாக இருக்குமாம்.., யார் யார் தெரியுமா? | 4 Zodiac Signs Who Always Take Right Decisions

விருச்சிகம்

  • இவர்கள் புத்திக்கூர்மையுடன் தொடர்புடையவர்கள்.
  • மனித உணர்ச்சிகள் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டுள்ளனர்.
  • அவர்களால் சூழ்நிலைகளை துல்லியமாக மதிப்பிட முடியும்.
  • உண்மையைப் புரிந்துகொள்வதில் அவர்கள் வல்லவர்கள்.
  • மறைக்கப்பட்ட ரகசியங்களை வெளிக்கொணர்வதில் சிறந்தவர்கள்.

இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் எடுக்கும் முடிவு சரியாக இருக்குமாம்.., யார் யார் தெரியுமா? | 4 Zodiac Signs Who Always Take Right Decisions

கும்பம்

  • தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள்.
  • மற்றவர்கள் எடுக்க முடியாத முடிவுகளை அவர்களை எடுப்பார்கள்.
  • மனிதர்களின் செயல்பாடுகள் பற்றி புரிதலை கொண்டுள்ளனர்.
  • பெரிய நன்மைகளை வழங்கும் முடிவுகளை எடுப்பதிலும் திறமையானவர்கள்.
  • அவர்கள் சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்பதில் சிறந்தவர்கள்.  

இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் எடுக்கும் முடிவு சரியாக இருக்குமாம்.., யார் யார் தெரியுமா? | 4 Zodiac Signs Who Always Take Right Decisions

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.   

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US