பிறக்கும்போதே பல திறமைகளுடன் பிறந்த 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றன.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், பிறக்கும்போதே பல திறமைகளுடன் பிறந்த 4 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.
மிதுனம்
- வாழ்க்கையில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
- புதிய விடயங்களை முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள்.
- மகிழ்ச்சியான சூழலில் வேலை செய்ய விரும்புகிறார்கள்.
- ஒரே வேலையில் நீண்ட காலம் இருப்பது சலிப்பை ஏற்படுத்தும்.
- பல விஷயங்களை ஒரே நேரத்தில் செய்ய விரும்புகிறார்கள்.
- அனைத்து வேலையிலும் உற்சாகத்துடன் பங்கேற்ப்பார்கள்.

கன்னி
- அசாத்திய புத்திக்கூர்மை கொண்டவர்கள்.
- அதிகாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
- வேலைகலை கடின உழைப்புடன் வெற்றிகரமாக முடிப்பார்கள்.
- கடுமையான அழுத்தத்தின் கீழும் அமைதியாக வேலை செய்வார்கள்.
- ஒரே நேரத்தில் பல வேலைகளை எளிதாகச் செய்வார்கள்.

மகரம்
- இவர்கள் இலட்சிய வெறி கொண்டவர்கள்.
- நேரத்தை சரியாக பயன்படுத்தக் கூடியவர்கள்.
- பல வேலைகளை ஒரே நேரத்தில் சிறப்பாக செய்வார்கள்.
- பல பணிகளை வெற்றிகரமாக செய்கிறார்கள்.
- அனைத்தை விடயத்தையும் திறம்பட கையாள்வார்கள்.

துலாம்
- அனைத்து சூழ்நிலைகளிலும் ஒற்றுமையை விரும்புகிறார்கள்.
- பல்வேறு பணிகளை நேர்மையாக கையாள்வார்கள்.
- சிறந்த தகவல் தொடர்புத் திறனையும் கொண்டுள்ளனர்.
- ஒரே நேரத்தில் பல வேலைகளை திறமையாக கையாளக் கூடியவர்கள்.
- பல வேலைகளை நிதானத்துடனும் முடிப்பவர்கள்.
- அனைவருடனும் பழகுவதில் திறமையானவர்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US