புதுப்பிறவி தரும் சிவனைத்தேடி 10 நாள் பயணம்
நாம் ஆன்மீக சுற்றுலா பயணம் செல்வதற்கு கட்டாயம் ஒரு நல்ல வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. இங்கிருந்து பல மாநிலங்கள் சென்று நாம் வழிபாடு செய்யும் பொழுது நிச்சயம் நமக்கு ஒரு சிலரின் உதவிகள் வேண்டும்.
அப்படியாக ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களுக்காக பாதுகாப்பாகவும் சிறப்பான பயணங்களையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள் ஸ்ரீ காயத்ரி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்.அவர்கள் இந்த 2026 ஆம் ஆண்டிற்கான ஒரு அற்புதமான ஆன்மீக பயணத்தையும் தொடங்கி இருக்கிறார்கள்.
பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இவர்கள் ஏற்படுத்திக் கொடுப்பதில் மிகச்சிறந்தவர்களாக இருக்கிறார்கள். அப்படியாக இவர்களைப் பற்றிய இன்னும் பல்வேறு தகவல்களை நம்மோடு அந்த நிறுவனம் சார்பாக சிவப்பிரசாத் அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்.
அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |