குழந்தைகளிடம் நண்பர்கள் போல பழகும் 4 ராசி ஆண்கள்.., யார் தெரியுமா?

By Yashini Oct 09, 2025 01:01 PM GMT
Report

பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றன.

இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.

அந்தவகையில், குழந்தைகளிடம் நண்பர்கள் போல பழகும் 4 ராசி ஆண்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

மேஷம்

  • இவர்கள் விளையாட்டுத்தனமானவர்கள்.
  • குழந்தைகளை சரியாக புரிந்துகொள்ளும் திறன் கொண்டவர்கள்.
  • குழந்தைகளுடன் நெருங்கி பழகும் ஆளுமையையும் கொண்டுள்ளனர்.
  • குழந்தைகளுக்கு வாழ்க்கையை அனுபவிக்கவும் சுதந்திரத்தை அளிப்பார்கள்.

குழந்தைகளிடம் நண்பர்கள் போல பழகும் 4 ராசி ஆண்கள்.., யார் தெரியுமா? | 4 Zodiac Signs Who Make Friendly Fathers

மிதுனம்

  • இவர்கள் இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள்.
  • வேடிக்கையான சூழலில் வாழ விரும்புபவர்கள்.
  • குழந்தைகளின் உலகில் முக்கியப்பங்கு வகிக்க விரும்புகிறார்கள்.
  • தங்களால் முயன்ற அனைத்தையும் அவர்கள் செய்வார்கள்.

குழந்தைகளிடம் நண்பர்கள் போல பழகும் 4 ராசி ஆண்கள்.., யார் தெரியுமா? | 4 Zodiac Signs Who Make Friendly Fathers

சிம்மம்

  • குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவார்கள்.
  • குழந்தைகள் ஆபத்துகளை சந்திப்பதைத் தடுப்பார்கள்.
  • மேலும், அவர்களுக்கான பாதுகாப்பை வழங்குகிறார்கள்.
  • குழந்தைக்கான சிறந்த முன்னோடியாக இருப்பார்கள்.
  • மற்ற குழந்தைகள் பொறாமைப்படும் தந்தையாக இருப்பார்கள்.

குழந்தைகளிடம் நண்பர்கள் போல பழகும் 4 ராசி ஆண்கள்.., யார் தெரியுமா? | 4 Zodiac Signs Who Make Friendly Fathers

கும்பம்

  • இவர்கள் சிறந்த பராமரிப்பாளர்களாக இருப்பார்கள்.
  • குழந்தையின் உடல் திறன்களைக் கவனித்துக்கொள்வார்கள்.
  • பிள்ளைகளின் அறிவுசார் தேவைகளுக்கும் கவனம் செலுத்துகிறார்கள்.
  • குழந்தையின் தனித்துவத்தின் மதிப்பைப் புரிந்துகொள்வார்கள்.
  • குழந்தைகள் முன்னேற அவர்கள் அனுமதிக்கிறார்கள்.   

குழந்தைகளிடம் நண்பர்கள் போல பழகும் 4 ராசி ஆண்கள்.., யார் தெரியுமா? | 4 Zodiac Signs Who Make Friendly Fathers

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US