யாரையும் நம்பாமல் இருக்கும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றன.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், யாரையும் நம்பாமல் இருக்கும் 4 ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
விருச்சிகம்
- இவர்கள் மிகவும் தீவிரம் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள்.
- தங்களை பற்றி வெளிப்படுத்துவதில் எச்சரிக்கையாக இருப்பார்கள்.
- மற்றவர்கள் மீது எப்போதும் சந்தேக பார்வையை வைப்பார்கள்.
- மேலும், சக்திவாய்ந்த உள்ளுணர்வைக் கொண்டவர்கள்.
மகரம்
- இவர்கள் விசுவாசத்தை மிகவும் மதிப்பவராக இருப்பார்கள்.
- நம்பகத்தன்மை இல்லாதவர்களை நம்ப தயங்குவார்கள்.
- வாழ்க்கையை எப்போதும் சந்தேகத்துடன் அணுகுவார்கள்.
- மற்றவர்களிடம் மனம் திறந்து பேச நீண்ட காலம் எடுத்துக்கொள்வார்கள்.
கும்பம்
- அனைத்தையும் விட சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
- உணர்ச்சிரீதியான தொடர்புகளில் எளிதில் பாதிக்கப்படுவார்கள்.
- இதனால் அனைவரின் மீதும் அவநம்பிக்கை கொள்வார்கள்.
- யாரையும் தங்கள் உலகிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள்.
கன்னி
- அனைத்து விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.
- அனைத்திலும் சரியாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள்.
- மற்றவர்களை முழு மனதுடன் நம்பமாட்டார்கள்.
- கடந்தகால துரோகத்தினால் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பார்கள்.
- எந்த உறவுகளையும் முழுமையாக நம்பமாட்டார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US