உலகத்தை சுற்றுவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், உலகத்தை சுற்றுவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.
தனுசு
- இவர்கள் மிகவும் சுதந்திரத்தை விரும்புவார்கள்.
- புதிய இடங்களை ஆராய்வதில் ஆர்வம் கொண்டவர்கள்.
- இயற்கையாகவே இவர்கள் சாகசக்காரர்களாக திகழ்வார்கள்.
- புதுமையான அனுபவங்களைத் தேடி ஓடுவார்கள்.
- பல்வேறு கலாச்சாரங்களை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
- உற்சாகமான மற்றும் துணிச்சலான இயல்புடையவர்கள்.
- உலகத்தை சுற்றிப் பார்க்காமல் ஓய மாட்டார்கள்.
மிதுனம்
- புதிய விடயங்களை கற்றுக்கொள்ள தயாராக இருப்பார்கள்.
- எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
- வாழ்க்கையில் சுவாரஸ்யத்தை விரும்புகிறார்கள்.
- புதிய அனுபவங்களை கற்றுக்கொள்ள தயாராக இருப்பார்கள்.
- வருமானத்தில் ஒரு பகுதியை பயணங்களுக்காக ஒதுக்கிடுவார்கள்.
கும்பம்
- அனைத்து விடயத்திலும் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.
- எப்போதும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள்.
- வாழ்க்கையை சுவாரஸ்யமாக அனுபவிப்பார்கள்.
- அதிகமாக பயண அனுபவங்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.
- சாகசங்கள் நிறைந்த இடங்களைத் தேடி செல்வார்கள்.
மீனம்
- இவர்கள் மிகவும் கற்பனைத் திறனுடையவர்கள்.
- கற்பனை உலகங்களில் கனவுகள் நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
- மேலும், இவர்கள் மிகவும் உணர்திறன் மிக்கவர்கள்.
- மிகவும் கற்பனைத் திறன் கொண்டவர்கள்.
- பல இடங்களை சென்று பார்க்க ஆசைப்படுவார்கள்.
- அதேபோல், நிம்மதியையும் தரும் இடங்களுக்கு அடிக்கடி செல்வார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US