பாபா வாங்கா கணிப்புகளின்படி இன்னும் 6 மாதத்தில் கோடீஸ்வரர் ஆகப்போகும் 4 ராசியினர்
ஜோதிடத்தில் தீர்க்கதரிசியான பாபா வாங்கா கணிப்புகள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இவரின் கணிப்புகள் நாட்டில் பல்வேறு ஆச்சரியத்தை உருவாக்கி இருக்கிறது.
அதாவது அவர் கணித்து வைத்தது போல் நிறைய சம்பவங்கள் நம் நாடுகளில் இன்றும் நடப்பதை நாம் பார்க்க முடியும்.
அந்த வகையில் அவர் இன்னும் ஆறு மாத காலத்தில் குறிப்பிட்ட சில நான்கு ராசியினர் மிகப்பெரிய அதிர்ஷ்டத்துடன் கோடீஸ்வரர் ஆகும் யோகத்தை பெற போகிறார்கள் என்கிறார்.
மேஷம்
மேஷ ராசியினர் இன்னும் ஆறு மாத காலங்களில் தொழில் முதலீட்டுகளால் நல்ல லாபங்களை பெற காத்திருக்கிறார்கள். இவர்கள் இந்த காலகட்டங்களில் தைரியமான சில முடிவுகளை எடுத்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடையப் போகிறார்கள். இதன் விளைவாக அவர்கள் தொழிலில் சிறந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்போகிறார்கள்.
ரிஷபம்
ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலமாக அமையப் போகிறது. இவர்களின் விடாப்பிடியான முயற்சியும் சாதிக்க துடிக்கும் எண்ணமும் வெற்றியை தேடி கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்களாக காத்திருந்த பணம் அவர்கள் கைகளுக்கு வந்து மகிழ்ச்சியை கொடுக்கப் போகிறது. சமுதாயத்தில் நல்ல பெயரும் அங்கீகாரமும் கிடைக்க உள்ளது.
மிதுனம்
இவர்கள் இந்த காலகட்டத்தில் தங்களுடைய தொழில் தொடர்பை விரிவு செய்து தொழிலில் முன்னேற்றம் காணப் போகிறார்கள். வாய்ப்புகளை இவர்கள் தேடிச் செல்வதோடு அவர்களை நிறைய வாய்ப்புகள் தேடி வர காத்திருக்கிறது. இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி இவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையும் வெற்றியும் அடையப் போகிறார்கள்.
சிம்மம்
அடுத்து சில ஆண்டுகளுக்கான தொழில் வேலையை முனைப்போடு செய்து சாதனை புரிவார்கள். கடினமான காலங்களையும் எளிதாக கடந்து வெற்றிக் காணப் போகிறார்கள். கட்டாயமாக இவர்கள் 2026 ஆம் ஆண்டு அவர்கள் நினைத்த வருமானத்தை பெற்று மகிழ்ச்சி அடைக்கப் போகிறார்கள். குடும்பங்களால் மதிப்பையும் பாராட்டையும் பெறுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







