சூரியனின் இடமாற்றம்.., கட்டுக்கடங்காத பணமழை பெறப்போகும் 4 ராசியினர்
By Yashini
நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது தமிழ் மாதம் பிறக்கின்றது.
அந்த வகையில் கடந்த மே மாதம் 14ஆம் திகதி அன்று சூரிய பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார்.
இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகவும் சூரியன் மற்றும் சுக்கிரன் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர்.
சூரிய பகவானின் இடமாற்றம் குறிப்பிட்ட 4 ராசியினர் யோகத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- பொழுதுபோக்குகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
- புதிய வாய்ப்புகளால் முன்னேற்றம் உண்டாகும்.
- பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கக்கூடும்.
- வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ரிஷபம்
- நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
- தொழில் வாழ்க்கையில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- அனைத்து காரியங்களும் சாதகமாக முடிவடையும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.
கடகம்
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய வேலைக்கான வாய்ப்புகள் தேடி வரும்.
- உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
- நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
- மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
சிம்மம்
- எதிர்பார்த்த இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
- நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக முடிவடையும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |