காதலில் எப்போதும் விட்டுக்கொடுத்து போகும் 3 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், காதலில் எப்போதும் விட்டுக்கொடுத்து போகும் 3 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.
மேஷம்
- இவர்கள் எப்போதும் தைரியத்துடன் இருப்பார்கள்.
- அன்புக்குரியவர்களுக்காக எதையும் செய்வார்கள்.
- துணையின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வார்கள்.
- மேலும், இவர்கள் துணிச்சலான இயல்புடையவர்கள்.
- துணையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்புவார்கள்.

கடகம்
- இவர்கள் அக்கறையான இயல்பும் கொண்டவர்கள்.
- அதிகமாக இரக்க உணர்வைக் கொண்டவர்கள்.
- தங்களின் துணையின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
- துணையின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.
- அன்புக்குரியவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவார்கள்.

துலாம்
- இவர்கள் மற்றவர்களுடன் எப்போதும் ஒற்றுமையாக இருக்க விரும்புகிறார்கள்.
- உறவுகளில் அமைதியை விரும்புவார்கள்.
- தியாகம் செய்ய எப்போதும் தயாராக இருப்பார்கள்.
- உறவில் மோதல்களைத் தவிர்ப்பார்கள்.
- அன்புக்குரியவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்வார்கள்.
- துணையின் ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
- காதலுக்காக விட்டுக்கொடுத்து செல்வார்கள்.

விருச்சிகம்
- துணையின் மீது அர்ப்பணிப்பு கொண்டவர்கள்.
- அன்புக்குரியவர்களைபாதுகாப்பார்கள்.
- மேலும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க நினைப்பார்கள்.
- உறவுகளில் நேர்மையாக இருப்பார்கள்.
- துணையை ஆதரிக்க அதிக முயற்சி எடுப்பார்கள்.
- விட்டுக்கொடுக்கவும், தியாகம் செய்யவும் தயாராக இருப்பார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US