புத்தாண்டில் வெற்றிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள்.., யார் யார் தெரியுமா?

By Yashini Dec 29, 2025 01:52 PM GMT
Report

2025ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது.

வரும் மார்கழி 17ஆம் திகதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன.

ஜோதிடக் கணிப்புகள் படி 2026 ஆம் ஆண்டு அனைத்து ரசிகர்கள் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.

அந்தவகையில், புத்தாண்டில் வெற்றிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் குறித்து பார்க்கலாம்.

மேஷம்

  • ஆண்டு முழுவதும் உற்சாகமாக இருப்பார்கள்.
  • வாழ்க்கையில் பெரிய மாற்றம் நிகழும்.
  • தீவிர ஆர்வத்துடன் இருப்பார்கள்.
  • தவறவிட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
  • வேலையில் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பார்கள்.
  • வெற்றிகள் குவியும் ஆண்டாக இருக்கும்.

புத்தாண்டில் வெற்றிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள்.., யார் யார் தெரியுமா? | 4 Zodiac Will Accumulate Success In The New Year

சிம்மம்

  • சாதகமாகச் சூழ்நிலைகள் அமையும்.
  • சரியான வாய்ப்புகள் தேடி வருகின்றன.
  • செல்வாக்கு இந்த வருடத்தில் அதிகரிக்கும்.
  • உழைப்பால் அங்கீகாரத்தை சம்பாதிக்கிறார்கள்.
  • திறமையால் வெற்றிகளைக் குவிப்பார்கள்.

புத்தாண்டில் வெற்றிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள்.., யார் யார் தெரியுமா? | 4 Zodiac Will Accumulate Success In The New Year

கன்னி

  • தொழிலில் வளர்ச்சியை காண்பார்கள்.
  • விடாமுயற்சி பலனளிக்கத் தொடங்கும்.
  • மேலதிகாரிகளின் ஆதரவால் வேலை எளிதாகும்.
  • நீண்ட கால நிதித் திட்டம் பலனளிக்கும்.
  • புத்தாண்டில் அனைத்து முயற்சிகளிலும் வெற்றிகளை அடைவார்கள்.

புத்தாண்டில் வெற்றிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள்.., யார் யார் தெரியுமா? | 4 Zodiac Will Accumulate Success In The New Year

மீனம்

  • வெற்றிகளைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள்.
  • செயல்களை தொடங்க அதிக முயற்சி செய்வார்கள்.
  • தனிப்பட்ட இலக்குகளை அடையமுடியும்.
  • சொந்த திறமையை நம்பி தொடங்கும் செயல் வெற்றிபெறும்.
  • புத்தாண்டில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்.

புத்தாண்டில் வெற்றிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள்.., யார் யார் தெரியுமா? | 4 Zodiac Will Accumulate Success In The New Year 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US