புதன்- சுக்கிரன் சேர்க்கை.., அதிர்ஷ்டத்தை மட்டுமே பெறப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவரும் புதன் பகவான்.
புதன் கிரகம் அறிவு, பேச்சு, வணிகம், அதிகாரம் ஆகியவற்றை கொடுக்கும்.
இந்நிலையில் புதன் கிரகம் டிச.13ஆம் திகதி சுக்கிரனுடன் இணைவதால் லாப திருஷ்டி யோகம் ஏற்படுகிறது.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை மட்டுமே பெறப்போகின்றனர்.
துலாம்
- பணப்புழக்கம் அதிகரிக்கும்.
- வணிகத்தில் பண வரவு என்பது முன்பை விட அதிகரிக்கும்.
- தந்தையிடம் இருந்தும் நிதியுதவி கிடைக்கும்.
- தொழிலில் நினைத்தது நடக்கும்.
- தனியாரில் வேலை செய்பவர்களுக்கு வேறு இடத்தில் பணி கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
- சுக்கிரனின் பலனால் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிக்கும்.
- திருமணமானவர்களின் வாழ்விலும் நல்ல காலம் பிறக்கப்போகும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

மிதுனம்
- வாழ்வின் பொருளாதார நிலையில் இந்த சமயத்தில் பெரிய மாற்றம் ஏற்படும்.
- தொழிலும் பண வரவும் அதிகரிக்கும்.
- தனியாரில் வேலை செய்பவர்களுக்கும் இது அதிக பலன்களை வழங்கும்.
- பதவி உயர்வு கிடைக்கலாம்.
- குடும்ப சொத்தில் இருந்து பங்கு கிடைக்கலாம்.
- வாழ்க்கை வசதியாகவும், மகிழ்ச்சியானதாகவும் மாறும்.
- காதல் வாழ்வு, திருமண வாழ்விலும் நல்ல காலம் பிறக்கிறது.

ரிஷபம்
- தொழில் செய்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் வணிகத்தில் பெரிய முன்னேற்றம் வரும்.
- தொழிலிலும் பண வரவு அதிகரிக்கும்.
- மேலும், வாழ்விலும் பொருளாதாரம் பலமாகும்.
- காதல் வாழ்வும் சிறப்பாக மாறும்.
- வீட்டில் மனைவியிடத்தில் இருந்தும் ஆதரவு உண்டாகும்.
- தனியாரில் வேலை பார்ப்பவர்களுக்கும் நல்ல செய்தி வரலாம்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US