மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்படும் 5 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு குணநலன்கள் இருக்கும், சிலர் மற்றவர்களை எளிதில் ஈர்க்கக்கூடிய நபராகவும், சிலர் அதிர்ஷ்டத்துடனும் பிறந்திருப்பார்கள்.
ஆனால் ஒரு சில ராசிக்காரர்கள் பன்முகத்தன்மை நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
அந்தவகையில், மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்படும் 5 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
மேஷம்
- இவர்கள் இயற்கையாகவே போர் குணமுள்ளவர்கள்.
- போட்டியாளர்களுக்கு எதிராக சவால்விட தயங்கமாட்டார்கள்.
- இவர்களுக்கு எதிராளியை எப்படி சமாளிப்பது என்று நன்கு தெரியும்.
- இவர்களின் அகராதியில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை.

சிம்மம்
- இவர்கள் தன்னம்பிக்கை மற்றும் செல்வாக்குமிக்கவர்கள்.
- இவர்களுக்கு சுயமரியாதை மிகவும் முக்கியம்.
- எப்போதும் அழுத்தம் நிறைந்த இடத்தில் வேலை செய்ய விரும்பமாட்டார்கள்.
- இவர்கள் எப்போதும் துணிச்சலானவர்கள் மற்றும் அச்சமற்றவர்கள்.
- இவர்களை யாரேனும் பகைத்துக் கொண்டால் அவர்களை வருத்தப்பட வைப்பார்கள்.

விருச்சிகம்
- இவர்கள் கோபம் மற்றும் திட்டம் தீட்டுவதில் வல்லவர்கள்.
- இவர்கள் யாராலும் கணிக்க முடியாத அளவில் இருப்பார்கள்.
- வாழ்நாள் முழுவதும் எதிரியை எதிரியாகவே பார்ப்பார்கள்.
- வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வீழ்த்த முயற்சிப்பார்கள்.

மகரம்
- இவர்களுக்கு சவால் விடுபவர்களுக்கு ஆபத்தானவர்கள்.
- தங்கள் வாழ்க்கையில் சமநிலையை பேணக்கூடியவர்கள்.
- தன்னைக் காயப்படுத்தியவரை பழிவாங்காமல் விடமாட்டார்கள்.
- இவர்கள் எதையும் மன்னிக்கவும், மறக்கவும் மாட்டார்கள்.
- தந்திரமாக செயல்பட்டு எதிரிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள்.

கும்பம்
- இவர்கள் சற்று வித்தியாசமானவர்கள்.
- சுதந்திரமாக செயல்பட விரும்புவார்கள்.
- யாராவது தங்கள் வாழ்க்கையில் தலையிட்டால் அதை எளிதில் மறக்கமாட்டார்கள்.
- பகையை மனதில் நீண்ட காலம் வைத்திருப்பார்கள்.
- அதை தீர்க்க சரியான நேரம் வரும் வரை பொறுமையாக காத்திருப்பார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US