கணவரிடம் மனைவி சொல்லக்கூடாத 3 விடயங்கள்- சாணக்கியரின் கூற்று
சாணக்கியர் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ராஜதந்திரி ஆவார்.
பலரும் தங்கள் வாழ்க்கையில் சாணக்கியரின் நெறிமுறைகளை பின்பற்றுகின்றனர்.
அந்தவகையில், சாணக்கியர் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு, மனைவி சில விடயங்களை கணவரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது என்று கூறுகிறார்.

என்னென்ன தெரியுமா?
1. திருமணத்திற்குப் பிறகு, ஒரு மனைவி தனது பெற்றோர் வீட்டின் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் தனது கணவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
2. கணவர்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. இதனால் ஆண்களின் சுயமரியாதையைப் புண்படுத்துகின்றன.
3.மனைவி தனது தனிப்பட்ட சேமிப்பு, நன்கொடைகள் அல்லது குடும்பச் செலவுகளை முழுமையாக விளக்க வேண்டிய அவசியமில்லை. சில விஷயங்களை நுட்பமாக வைத்திருப்பது குடும்ப நிதியில் சமநிலையைப் பராமரிக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |