ஜோதிடம்: தங்கம் விலை குறைய வாய்ப்புகள் உள்ளதா?
By Sakthi Raj
ஜோதிடத்தை பொருத்தவரை ஒவ்வொரு கிரக மாற்றங்களை கொண்டும் நம் உலகளாவிய நடப்புகளை தெரிந்து கொள்ள முடிகிறது. அப்படியாக தற்போது முக்கியமான நாடுகளுக்கு இடையே போர் போன்றவை நிலவி வருகின்றது.
அதனால் தங்கம் போன்ற பொருட்களின் விலை உயர்வதால் மக்கள் சில சிரமத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் ஜோதிட ரீதியாக இந்த பிரச்சனைகள் எல்லாம் எப்பொழுது முடிவுக்கு வரும். மேலும், தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? என்று ஜோதிட ரீதியாக பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராஜநாடி கா. பார்த்திபன் அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US