நாளைய ராசி பலன் (14-03-2026)
மேஷம்:
தொழில் ரீதியாக நீங்கள் முக்கியமான நபர்களை சந்திக்கும் நாள். உங்கள் முயற்சிகளுக்கு ஏற்ற வெற்றிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். நன்மையான நாள்.
ரிஷபம்:
சுப காரியம் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். மனதில் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம்:
பழைய நினைவுகளால் உங்களுக்கு ஒரு சில சோர்வுகள் வரலாம். நண்பர்களிடம் தேவையற்ற விஷயங்களை பேசாதீர்கள். குடும்பப் பிரச்சனையை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
கடகம்:
தொழில் ரீதியாக புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சுப காரியம் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும் நாள்.
சிம்மம்:
எந்த காரியத்தையும் தைரியமாக செய்தீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். கொடுத்த கடனை திரும்பி பெறக்கூடிய அமைப்பு உண்டாகும்.
கன்னி:
பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். அறிவியல் தொடர்பான விஷயங்களில் உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனை விலகும்.
துலாம்:
உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் விலகும். வேலையில் உங்களுக்கு இருந்து வந்த எதிர்பார்ப்புகள் நீங்கும். முக்கியமான நபர்களின் அறிமுகத்தை பெறுவீர்கள்.
விருச்சிகம்:
உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற பலனை கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்கள் வழியாக புதிய விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். உங்களைப் பற்றி தவறாக நினைத்தவர்கள் விலகி செல்வார்கள்.
தனுசு:
உங்களுடைய பேச்சால் முக்கியமான காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். உங்களின் நட்பு வட்டாரம் விரிவடையும். உங்களின் நம்பிக்கை வளர்த்துக் கொள்வீர்கள். நன்மையான நாள்.
மகரம்:
குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம். அலுவலகத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
மீனம்:
இன்று உங்களுக்கு மறதி சார்ந்த விஷயங்கள் வரலாம். பிள்ளைகளிடம் சில மன கசப்புகள் உண்டாகும். வாழ்க்கையின் முக்கியமான நபர்களை சந்திக்கும் வழியாக அனுபவங்களை பெறுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |