இந்த ராசியில் பிறந்த கணவர்கள் மனைவி கிழித்த கோட்டை தாண்ட மாட்டார்களாம்
ஒவ்வொரு பெண்ணிற்கும் உள்ள ஆசை தன்னுடைய கணவன் தன் மீது அதீத அன்பாகவும் பாசமாகவும் இருக்க வேண்டும் என்பதே ஆகும். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இவை கனவாகவே போகிறது.
அப்படியாக ஜோதிடத்தில் பொருத்தவரை குறிப்பிட்டு சில ராசியில் பிறந்த ஆண்கள் தங்களுடைய மனைவி மீது அதிக அன்பும் அரவணைப்பும் கொண்டு வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது. மனைவிக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து வாழக்கூடியவர்களாக இருப்பார்கள் என்று சொல்கிறார்கள்.
அதாவது ஒரு சில குடும்பங்களை பார்க்கும் பொழுது நமக்கு வாழ்க்கையில் ஆசை உருவாகிறது. அவர்களிடம் காணும் கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்துப் போகும் அந்த பண்பு நம்மை வாழ தூண்டுகிறது.
அதற்கு கணவன் மனைவி இருவர் வளர்ந்த சூழல் ஒரு புறம் இருந்தாலும் அவர்களுடைய பிறப்பு ராசியும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் குறிப்பாக மீனம் கடகம், சிம்மம், துலாம், மகரம் ஆகிய ராசியில் பிறந்த ஆண்கள் மனைவியின் மீது அதிக காதலும் உறுதியும் கொண்டு வாழ்கிறார்கள்.
இவர்கள் எந்த காரணத்திற்கும் தங்களுடைய மனைவியை விட்டுக் கொடுப்பதில்லை. இவர்கள் வாழ்க்கையில் முழு மூச்சாக தன்னுடைய மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதில் இருக்கிறார்கள்.
அதாவது தன்னுடைய மனைவி கிழித்த கோட்டை கூட தாண்ட தயங்குபவர்கள். இது ராசியில் பிறந்த ஆண்கள் இவர்கள் எப்பொழுது மனைவியின் கனவுகளுக்கும் அவர்களின் உணர்வகளுக்கும்முக்கியத்துவம் அளித்து அவர்களை ராணி போல் பார்த்துக் கொள்ளக் கூடியவர்களாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







