அனைவரிடமும் அன்புடன் நடந்துகொள்ளும் 5 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?

By Yashini Aug 13, 2025 01:31 PM GMT
Report

பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.

இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.

அந்தவகையில், அனைவரிடமும் அன்புடன் நடந்துகொள்ளும் 5 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.

கடகம் 

உண்மையான அக்கறையுடன் இருப்பார்கள். மேலும், தங்கமான இதயத்தைக் கொண்டவர்கள். சுற்றியுள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவார்கள். மற்றவர்களில் தேவையை சொல்லாமலே புரிந்துகொள்வார்கள். மற்றவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பார்கள்.

அனைவரிடமும் அன்புடன் நடந்துகொள்ளும் 5 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 5 Zodiac Signs Who Have Golden Heart

துலாம்

  • நேர்மையான மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர்கள்.
  • எப்போதும் நல்லிணக்கத்தை மதிப்பார்கள்.
  • சுற்றியுள்ளவர்களுடன் நல்ல உறவைப் பேணுவார்கள்.
  • அனைவருக்கும் அமைதியான சூழலை உருவாக்குவார்கள்.
  • மற்றவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பார்கள்.

அனைவரிடமும் அன்புடன் நடந்துகொள்ளும் 5 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 5 Zodiac Signs Who Have Golden Heart

கன்னி

  • இவர்கள் மிகவும் எதார்த்தமானவர்கள்.
  • மற்றவர்களிடம் அக்கறையுடன் இருப்பார்கள்.
  • மிகவும் கூர்மையான பார்வை கொண்டவர்கள்.
  • சுற்றியுள்ளவர்களின் தேவைகளை கூர்ந்து கவனிப்பவர்கள்.
  • மற்றவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கறை கொண்டுள்ளனர்.

அனைவரிடமும் அன்புடன் நடந்துகொள்ளும் 5 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 5 Zodiac Signs Who Have Golden Heart

விருச்சிகம்

  • இவர்கள் மிகவும் அக்கறையுள்ள இயல்புடையவர்கள்.
  • மற்றவர்களின் உணர்ச்சிகளை மிகவும் ஆழமாக உணர்கிறார்கள்.
  • அன்புக்குரியவர்களிடம் அக்கறையுடன் இருப்பார்கள்.
  • அவர்களுக்காக எவ்வளவு தூரம் செல்லவும் தயாராக இருப்பார்கள்.

அனைவரிடமும் அன்புடன் நடந்துகொள்ளும் 5 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 5 Zodiac Signs Who Have Golden Heart

தனுசு  

  • இவர்கள் மிகவும் நம்பிக்கையானவர்கள் .
  • அன்பு மற்றும் அக்கறை நிறைந்தவர்கள்.
  • மற்றவர்களிடம் உண்மையான அக்கறையை கொள்வார்கள்.
  • தேவைப்படுபவர்களுக்கு ஆதரவை வழங்க எப்போதும் தயாராக இருப்பார்கள்.

அனைவரிடமும் அன்புடன் நடந்துகொள்ளும் 5 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 5 Zodiac Signs Who Have Golden Heart

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.     

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US