மகிழ்ச்சியே இல்லாத வாழ்க்கையை வாழும் 3 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?

By Yashini Sep 03, 2025 01:14 PM GMT
Report

பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.

இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.

அந்தவகையில், மகிழ்ச்சியே இல்லாத வாழ்க்கையை வாழும் 3 ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.

விருச்சிகம்

  • இவர்கள் ஆழமான உணர்ச்சியை கொண்டவர்கள்.
  • அனைத்து விடயங்களிலும் தீவிரமாக இருப்பார்கள்.
  • வாழ்க்கையில் பல போராட்டங்களை எதிர்கொள்கிறார்கள்.
  • அவர்களின் உணர்வுகள் உள்ளே ஒளிந்திருக்கும்.
  • அவர்கள் வாழ்க்கையில் துரோகத்தை அனுபவிப்பார்கள்.
  • சந்திக்கும் நம்பிக்கை துரோகத்தினால் வாழ்க்கை கடினமாகிறது.

மகிழ்ச்சியே இல்லாத வாழ்க்கையை வாழும் 3 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 5 Zodiac Signs Who Live Cursed Life

மகரம்

  • இவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள்.
  • மெதுவாக மற்றும் உறுதியாக முன்னேறுகிறார்கள்.
  • வாழ்க்கை குடும்ப அழுத்தங்கள் நிறைந்ததாக இருக்கும்.
  • உணர்ச்சிரீதியாக தனிப்படுத்தபடுவார்கள்.
  • ஆனால் நிச்சயம் வாழ்க்கையில் உச்சத்தை அடைவார்கள்.

மகிழ்ச்சியே இல்லாத வாழ்க்கையை வாழும் 3 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 5 Zodiac Signs Who Live Cursed Life

மீனம்

  • இவர்கள மென்மையான இதயம் கொண்டவர்கள்.
  • அவர்களின் கனவுகள் வேதனையை அளிக்கும்.
  • பண விடயங்களில் முடிவெடுப்பதில் குழப்பம் உண்டாகும்.
  • இரக்கத்தை மற்றவர்கள் தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
  • மற்றவர்களுக்கான எல்லைகளை நிர்ணயிப்பதில் சிரமப்படுகிறார்கள்.  

மகிழ்ச்சியே இல்லாத வாழ்க்கையை வாழும் 3 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 5 Zodiac Signs Who Live Cursed Life

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US