பெண்கள் தாலிக்கயிறு மாற்றும் பொழுது இந்த 6 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்

By Sakthi Raj Aug 27, 2026 09:00 AM GMT
Report

ஒவ்வொரு பெண்ணிற்கும் தாலி என்பது முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில், அவர்கள் தாலிக்கயிறை மாற்றும் பொழுது செய்யக்கூடாது ஆறு தவறுகளை பற்றி பார்ப்போம்.

1. ஒருவருடைய கணவர் மனைவி இருவரின் ஜென்ம நட்சத்திரம் வருகின்ற நாளில் தாலி கயிறை நாம் மாற்றக்கூடாது.

2. அதேபோல், முகத்திற்கு மஞ்சள் பூசுவது சிறந்தது என்றாலும் தாலியில் மஞ்சள் மட்டுமாவது பூசிக்கொள்ள வேண்டும். இது நமக்கு சுபிட்சத்தை பெற்றுக் கொடுக்கும்.

பெண்கள் தாலிக்கயிறு மாற்றும் பொழுது இந்த 6 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள் | 6 Mistakes We Shouldnt While Changing Mangalsutra

நாடி ஜோதிடத்தால் தேடி வந்த பதவி.. எதிர்காலத்தை புட்டு புட்டு வைக்கும் நாடி ஜோதிடர்

நாடி ஜோதிடத்தால் தேடி வந்த பதவி.. எதிர்காலத்தை புட்டு புட்டு வைக்கும் நாடி ஜோதிடர்

3. சுமங்கலி பெண்கள் தாலியை வெளியே யாரிடமும் காட்டக்கூடாது. நாம் அணிந்திருக்கக்கூடிய தாலியை பிறர் பார்க்காதவாறு பாதுகாப்பது நல்லது.

4. மேலும், தாலிக்கு திருஷ்டி உண்டு என்பதால் நாம் அதனை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

12 ராசிகளில் பிறந்தவர்களும் திருமண வாழ்க்கையில் எப்படி இருப்பார்கள் தெரியுமா?

12 ராசிகளில் பிறந்தவர்களும் திருமண வாழ்க்கையில் எப்படி இருப்பார்கள் தெரியுமா?

5. தாலி உருக்களை கோர்த்து முடிந்த பிறகு மீத இருக்கின்ற கயிறை வெட்டக்கூடாது. பின்னல் போல் சுருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

6. அதேபோல், எப்பொழுதும் பழைய தாலி கயிறு குப்பையில் போடக்கூடாது. மரம், செடி, கொடிகளில் கட்டலாம் அல்லது நீரில் விடலாம். முக்கியமாக அமாவாசை நாட்களில் நாம் தாலி மாற்றுவது தவிர்த்து விட வேண்டும் 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US