12 ராசிகளில் பிறந்தவர்களும் திருமண வாழ்க்கையில் எப்படி இருப்பார்கள் தெரியுமா?

Report

 ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. அது அவர்களுடைய இயல்பான வாழ்க்கையில் வெளிப்படுவதை நாம் பார்க்கலாம். அந்த வகையில், 12 ராசியில் பிறந்தவர்களும் தங்களுடைய வாழ்க்கை துணையுடன் எப்படி இருப்பார்கள்? என்று பார்ப்போம்.

மகரம், கும்பம், ரிஷபம், விருச்சிகம் ஆகிய ராசியில் பிறந்தவர்கள் இது என்னுடைய குடும்பம் நான் சொல்வதை இவர்கள் அப்படியே கேட்க வேண்டும் என்ற ஒரு அன்பும் அதிக உரிமையும் எடுத்துக் கொள்வார்கள்.

12 ராசிகளில் பிறந்தவர்களும் திருமண வாழ்க்கையில் எப்படி இருப்பார்கள் தெரியுமா? | How 12 Zodiac Behave In Marriage Relationship

இந்த ஆலயம் செல்ல புண்ணியம் வேண்டுமாம்.. கட்டாயம் ஒரு முறை தரிசித்து வாருங்கள்

இந்த ஆலயம் செல்ல புண்ணியம் வேண்டுமாம்.. கட்டாயம் ஒரு முறை தரிசித்து வாருங்கள்

சிம்மம், தனுசு, கடகம், கன்னி ஆகிய ராசியில் பிறந்தவர்கள் அவர்களுக்குள் என்ன பிரச்சனைகள் எவ்வளவு துயரம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். குடும்பத்திற்காகவே நிறைய விஷயங்களை தியாகம் செய்து வாழக்கூடியவர்கள்.

மீனம், துலாம், மிதுனம், ரிஷபம் ஆகிய ராசியில் பிறந்தவர்கள் யார் என்ன சொன்னாலும் தங்களுடைய வாழ்க்கை துணை உடைய பேச்சுக்கு மட்டுமே இவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். வேறு யாரு பேச்சையும் இவர்கள் கேட்க மாட்டார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US