இன்று சித்ரா பௌர்ணமி.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 7 ராசிகள்
By Yashini
சித்ரா பௌர்ணமி என்பது தமிழ் கலாச்சாரத்தில் முக்கியமான ஒரு நாளாக கருதப்படுகிறது.
சித்ரா என்ற சொல் நமது மனதை குறிக்கிறது. மனதின் காரகணான சந்திரனுக்கு இந்த நாள் மிக உகந்த நாளாக இருக்கிறது.
அந்தவகையில், சித்ரா பௌர்ணமியால் குறிப்பிட்ட 7 ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர்.
மேஷம்
- உற்சாகம் மற்றும் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும்.
- புதிய தொடக்கங்களையும், புதிய முயற்சிகளையும் மேற்கொள்ள சிறந்த நேரமாக இருக்கும்.
- தங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், முக்கிய முடிவுகளை எடுக்கவும் இன்றே உகந்தது நாள்.
ரிஷபம்
- நிலைத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேறும்.
- இந்த நாள் அமைதி கிடைக்கும்.
- நிதி மற்றும் உறவுகளில் வளர்ச்சி காணவும் உதவும்.
சிம்மம்
- இந்த நாளின் தன்மை மற்றும் சக்தியை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- சித்ரா பௌர்ணமி நாளில்அலுவலகத்தில் தேவையான கவனம் மற்றும் ஆதரவை பெற முடியும்.
- கலை துறையை சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு தேடி வரும்.
துலாம்
- இந்த நாளில் காதல் அழகு மற்றும் சமநிலையின் சக்தி அதிகரிக்கும்.
- அத்துடன் மன அமைதியைப் பெற முடியும்.
- மேலும் உறவுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதி காணும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
- ஆழமான சிந்தனை மூலம் என்ன தேவை என்பதை தெரிந்து கொள்வார்கள்.
- இந்த நாளில் கடந்த கால துக்கங்களை கடந்து புதிய திருப்பங்கள் அடைவதற்கான வாய்ப்புள்ளது.
- சித்ரா பௌர்ணமி நாளில் மிகவும் உற்சாகமாக இருப்பார்கள்.
தனுசு
- இந்த நாள் நம்பிக்கை மற்றும் சுதந்திரத்திற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
- இவர்கள் இந்த நாளில் புதிய பயணங்களைத் தொடங்குவதற்கும் சாதகமாக இருக்கும்.
மீனம்
- இந்த நாளில் ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும் .
- அதே நேரத்தில்,ஆன்மிக சுற்றுல்லா செல்ல அதிகமாக வாய்ப்பு உள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |