கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 8 ஜோதிட குறிப்புகள்..

By Sakthi Raj Sep 01, 2026 11:40 AM GMT
Report

  ஜோதிட ரீதியாக நாம் நிறைய எதிர்கால விஷயங்களை கணித்து தெரிந்து கொள்ள முடியும். பல நேரங்களில் அது நமக்கு ஆச்சரியத்தை வழங்குகிறது. அந்த வகையில், ஜோதிட ரீதியாக கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 8 குறிப்புகளை பற்றி பார்ப்போம்.

1. ஒருவர் ஜாதகத்தில் குருவும் புதனும் சேர்ந்து இருந்தால் அந்த நபருக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்கும்.

2. அதை போல், ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் வக்கிரம் பெற்று நிலையில் இருந்தால் அவர்களுக்கு கட்டாயம் நீண்ட ஆயுள் உண்டு.

வீடுகளில் துளசியை பறிக்கும் பொழுது இந்த மந்திரம் சொல்ல தவறாதீர்கள்

வீடுகளில் துளசியை பறிக்கும் பொழுது இந்த மந்திரம் சொல்ல தவறாதீர்கள்

3. ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் வக்கிரம் பெற்றிருந்தால் அவர்களுக்கு ஒரு பெண் தெய்வத்தின் உடைய துணை இருக்கும்.

4. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் வக்கிரம் பெற்று இருந்தால் அவர்களுக்கு கோர்ட் கேஸ் வழக்குகளில் நிச்சயம் வெற்றிகள் உருவாக்கும்.

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 8 ஜோதிட குறிப்புகள்.. | 8 Astrology Secrets One Must Know

]

5. ரிஷபத்தில் சுக்கிர பகவான் இருக்க இவர்கள் வாய் வார்த்தைகளில் கில்லாடிகள் ஆக இருப்பார்கள்.

6. சனி இருக்கும் இடத்திற்கு 3,7, 11ல் செவ்வாய் அமைய அந்த நபருக்கு அருமையான வேலை கிடைக்கும்.

7. அதைப்போல் நான்காம் இடத்தில் புதன் பகவான் இருந்தால் மாத மாதம் வாடகை வரக்கூடிய பாக்கியம் கிடைக்கும்.

8.மேலும், நீர் ராசிக்காரர்கள் எப்படியாவது அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை பெற்று விடுவார்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US