2026: செப்டம்பர் மாதம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விரத நாட்கள்

By Sakthi Raj Sep 01, 2026 06:18 AM GMT
Report

செப்டம்பர் மாதம் ஆன்மீகத்தில் மிகவும் முக்கியமான மாதமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இந்த மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விசேஷங்கள் விரத நாட்கள் என்னவென்று பார்ப்போம்.

இந்த மாதத்தில் தான் முழு முதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த நாளான விநாயகர் சதுர்த்தி, காக்கும் தெய்வமான மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ண பகவான் அவதரித்த தினமான கிருஷ்ண ஜெயந்தி ஆகியவை கொண்டாடப்படுகிறது.

அதேபோல். முன்னோர் வழிபாட்டிற்கு உரிய மகாளய பட்சம் துவங்கும் மாதமாகவும் பெருமாளின் அருளை பெறுவதற்கு மிக முக்கியமான புரட்டாசி மாதம் பிறக்கக்கூடிய கூடிய மாதமாகவும் இது அமைந்துள்ளது.

மேலும், செப்டம்பர் மாதத்தில் தொடர்ந்து வரும் மாதங்களில் தான் நவராத்திரி விழா தீபாவளி பண்டிகை, கார்த்திகை தீபம் உள்ளிட்ட பல விழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அப்படியாக செப்டம்பர் மாதம் என்னென்ன விசேஷ தினங்கள் விரத நாட்கள் கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம்.     

2026: செப்டம்பர் மாதம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விரத நாட்கள் | 2026 September Month Importance Festival Days

விதியை வெல்ல தினமும் காலையில் இந்த பாடலை பாடினால் விரைவில் பலன் கிடைக்குமாம்

விதியை வெல்ல தினமும் காலையில் இந்த பாடலை பாடினால் விரைவில் பலன் கிடைக்குமாம்

செப்டம்பர் 2026 விசேஷங்கள் :

செப்டம்பர் 04 ஆவணி 18  வெள்ளி கோகுலாஷ்டமி, ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி

செப்டம்பர் 14 ஆவணி 28 திங்கள் விநாயகர் சதுர்த்தி

செப்டம்பர் 27  ஞாயிறு மகாளயபட்சம் ஆரம்பம்

செப்டம்பர் 29 புரட்டாசி 12 செவ்வாய் மஹாபரணி

செப்டம்பர் 2026 விரத நாட்கள் :

அமாவாசை செப்டம்பர் 10 ஆவணி 24 வியாழன்

பெளர்ணமி செப்டம்பர் 26 புரட்டாசி 09 சனி

கிருத்திகை

 செப்டம்பர் 03,ஆவணி 17, வியாழன்,

செப்டம்பர் 30 புரட்டாசி 13 புதன்

திருவோணம் செப்டம்பர் 22 புரட்டாசி 05 செவ்வாய்

ஏகாதசி

செப்டம்பர் 07ஆவணி 21, திங்கள்,

செப்டம்பர் 22 புரட்டாசி 05 செவ்வாய்

சஷ்டி

செப்டம்பர் 02 ,ஆவணி 16,புதன்,

செப்டம்பர் 17 ஆவணி 31 வியாழன்

சங்கடஹர சதுர்த்தி செப்டம்பர் 29 புரட்டாசி 12 செவ்வாய்

சிவராத்திரி செப்டம்பர் 09 ஆவணி 23 புதன்

பிரதோஷம்

செப்டம்பர் 08,ஆவணி 22,செவ்வாய்,

செப்டம்பர் 24 புரட்டாசி 07  வியாழன்

சதுர்த்தி செப்டம்பர் 14 ஆவணி 28 திங்கள்

வாஸ்து: வீடுகளில் குளவி தேனீ புறாக்கள் கூடு கட்டினால் ஆபத்து வருமா?

வாஸ்து: வீடுகளில் குளவி தேனீ புறாக்கள் கூடு கட்டினால் ஆபத்து வருமா?

 செப்டம்பர் 2026 சுபமுகூர்த்த நாட்கள் :

செப்டம்பர் 07 ஆவணி 21 திங்கள் தேய்பிறை முகூர்த்தம்

செப்டம்பர் 13 ஆவணி 27 ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்

செப்டம்பர் 17 ஆவணி 31 வியாழன் வளர்பிறை முகூர்த்தம்

செப்டம்பர் 2026 வாஸ்து நாள் மற்றும் நல்ல நேரம் : கிடையாது

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.




+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US