சிவபெருமானுக்கு கடைபிடிக்கப்படும் 9 விரதங்கள்

By Yashini Oct 08, 2024 07:20 AM GMT
Report

சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர்.

சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.

சிவன் அடைக்கலமாக வருபவர்களை ஆசிர்வதித்து, அடைக்கலம் கொடுத்து, கஷ்டங்களை சரி செய்து கொடுக்கக்கூடியவர்.

அந்தவகையில், சிவபெருமானுக்கு கடைபிடிக்கப்படும் 9 வகையான விரதங்கள் பற்றி பார்க்கலாம்.

சிவபெருமானுக்கு கடைபிடிக்கப்படும் 9 விரதங்கள் | 9 Fasts Observed For Lord Shiva

சிவபெருமானுக்குரிய விரதங்கள்

  1. மகாசிவராத்திரி விரதம்
  2. பிரதோச விரதம்
  3. சோமவார விரதம்
  4. உமாமகேஸ்வர விரதம்
  5. திருவாதிரை விரதம்
  6. கேதார விரதம்
  7. கல்யாணசுந்தர விரதம்
  8. சூல விரதம்
  9. ரிஷப விரதம்

இந்த விரதங்களின்போது சிவப்பரம்பொருளின் ஒவ்வொரு வடிவங்கள் வழிபாடு செய்யப்படுகின்றன.

சிவபெருமானை நினைத்து இவ்விரத வழிபாடுகளை மேற்கொண்டால் இம்மை மற்றும் மறுமைகளில் நற்கதியை பெறுவதோடு முக்தியையும் பெறலாம் என்பது ஐதீகம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US