ஆடி அமாவாசை அன்று எந்த ராசியினர் எந்த பொருளை தானம் வழங்க வேண்டும்?

By Yashini Jul 24, 2025 10:11 AM GMT
Report

இந்து பண்டிகையில் மிகவும் முக்கிய நாளாக ஆடி அமாவாசை நாள் கருதப்படுகிறது.

இந்நாள் தானம் செய்வதற்கும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது.

மற்ற மாதங்களில் வரும் அமாவாசை காட்டிலும் ஆடி மாதம் வரும் அமாவாசை மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது.

அந்தவகையில், இந்த வருடம் ஆடி அமாவாசை இன்று (24.07.2025 ) வியாழக்கிழமை நடக்கிறது.

இந்த ஆடி அமாவாசை நன்னாளில் 12 ராசியினருக்கு எந்த பொருளை தானம் கொடுத்தால் பித்ரு தோஷம் நீங்கும் என்று பார்க்காலம்.

ஆடி அமாவாசை அன்று எந்த ராசியினர் எந்த பொருளை தானம் வழங்க வேண்டும்? | Aadi Amavasai 12 Zodiac To Remove Pithru Dosham

  1. மேஷம்- சிவப்பு நிற ஆடைகளை தானம் செய்யலாம்.
  2. ரிஷபம்- வெள்ளை நிற பொருட்கள் அல்லது ஆடைகளை தானம் செய்யலாம்.
  3. மிதுனம்- பச்சை நிற ஆடைகளை தானம் செய்யலாம்.
  4. கடகம்- தயிர் தானம் செய்யலாம்
  5. சிம்மம்- சிவப்பு சந்தனத்தை தானம் செய்யலாம்.
  6. கன்னி- முழு உளுத்தம்பருப்பை தானம் செய்யலாம்.
  7. துலாம்- வெள்ளை நிற பொருட்கள் அல்லது சர்க்கரையை தானம் செய்யலாம்.
  8. விருச்சிகம்- சிவப்பு நிற பொருட்கள் அல்லது செம்பை தானம் செய்யலாம்.
  9. தனுசு- மஞ்சளை தானம் செய்யலாம்.
  10. மகரம்- கடுகு எண்ணெயை தானம் செய்யலாம்.
  11. கும்பம்- கடுகு எண்ணெய் அல்லது கருப்பு எள் தானம் செய்யலாம்.
  12. மீனம்- மஞ்சள் நிற பொருட்கள் அல்லது கொண்டக்கடலை தானம் செய்யலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.   


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US