உண்மையான பக்திக்கு கிடைத்த பரிசு: நடிகர் பொன்னம்பலம்
இறைவன் அவன் தான் எல்லாமும். அப்படியாக இறை நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்குமே ஆன்மீகத்தில் ஏதாவது ஒரு வகையில் ஒரு நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்.
அந்த அனுபவம் காலம் முழுதும் கொண்டாடக்கூடிய ஒரு அனுபவமாக இருக்கும். கடவுள் மீது இன்னும் நம்பிக்கை அதிகரிக்க கூடிய அனுபவமாக இருக்கும்.
அப்படியாக நடிகர் பொன்னம்பலம் அவர்கள் அவருடைய வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான ஆன்மீக சம்பவங்கள், கஷ்ட காலங்களில் மனிதன் உருவத்தில் இறைவன் வந்து உதவியதும் அதில் நிறைந்த இருக்கும் சுவாரஸ்யங்களையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
மேலும், அவர் ஒரு மிகப்பெரிய ஆஞ்சநேயர் பக்தர் என்றும் அவர் சிறு வயதில் அவருடைய குலதெய்வ வழிபாடுகளில் இருந்து தொடங்கி இன்று வரை அவருடைய ஆன்மீக பயணத்தை நம்முடன் உரையாடும் காணொளியை பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |