கும்ப ராசிக்காரர்கள் எந்த தொழில் செய்தால் மிக பெரிய அளவில் கோடீஸ்வர யோகம் கிடைக்கும்
ஜோதிட ரீதியாக சனி பகவானின் ஆதிக்கத்தை கொண்ட கும்ப ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். அப்படியாக, இவர்களுக்கு எந்த தொழில் மிக பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக, ஒவ்வொரு ராசியினருக்கு அவர்களின் தனித்துவ குணத்தை புரிந்துக் கொள்ள வேண்டும். அப்படியாக, கும்ப ராசியினர் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு, தொழில் நுட்ப தீர்வுகளை வழங்குதல் போன்ற துறை நல்ல வெற்றியை கொடுக்கும்.
அதேபோல், சிறிய நிறுவனங்களை பெரிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பது போன்ற தொழில் ரீதியான விஷயங்கள் இவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
சூரிய சக்தி, கழிவு நீர் மேலாண்மை மற்றும் நீர் ஆதாரங்களை நிர்வகித்தல் போன்ற துறைகளில் இவர்கள் முதலீடு செய்வது இவர்கள் நல்ல பலன் அளிக்கும்.
ஆனால் இவர்கள் வட்டிக்கு கடன் கொடுத்தல், சீட்டு நடத்துவது அல்லது பணத்தை ரொட்டேஷன் செய்யும் பொழுது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
இவர்கள் பணத்தை ரொட்டேஷன் செய்வதை தவிர்க்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் கிடங்கு மேலாண்மை போன்ற அரசு சார்ந்த துறைகளிலும் நல்ல வாய்ப்பு உண்டு.
மேலும், கும்ப ராசியினர் அவர்கள் தொழில் வாழ்க்கையை பற்றி இந்த காணொளியை பார்த்துக் கொள்ளுங்கள்
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |