நீங்கள் கும்ப ராசியா.. அப்போ ஜாதகமே பார்க்க வேண்டாம் ? ஏன் தெரியுமா

By Sakthi Raj Jul 01, 2026 12:36 PM GMT
Report

ஜோதிடத்தில் சனிபகவானின் வீட்டை கொண்ட கும்ப ராசியினர் மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுடைய பலம் மற்றும் பலவீனங்கள் என்னவென்று பார்ப்போம். கும்ப லக்னக்காரர்கள் பிரபஞ்சத்துடன் எளிதில் தொடர்பு கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

இவர்களுக்கு எதிர்காலத்தில் வரப்போகும் நல்லது கெட்டது ஆகியவற்றை முன்னதாகவே அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் இருக்கிறது. அதேபோல், இவர்களுக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம இருக்கும். தியானம் மற்றும் மந்திர உபாசனைகளில் இவர்களுக்கு அதிக ஆர்வம் உண்டு.

மேலும், இவர்களுக்கு ராகு மற்றும் சந்திர லக்கனத்துடன் தொடர்பு கொண்டால் முடிவெடுப்பது மற்றும் சற்று தயக்கம் மனக்குழப்பம் ஏற்படும். இவர்கள் மற்றவர்களுக்கு உதவுவதில் அதிக ஆர்வம் காட்டுவதால் பலரும் இவர்களை தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

இந்த ராசியில் பிறந்தவர்கள் மூளைக்கு ஓய்வே குடுக்க மாட்டார்களா யார் தெரியுமா?

இந்த ராசியில் பிறந்தவர்கள் மூளைக்கு ஓய்வே குடுக்க மாட்டார்களா யார் தெரியுமா?

மேலும், இவர்கள் பல நேரங்களில் அன்பை வெளிப்படுத்துவதற்கு சிரமப்படுகிறார்கள். ஆதலால், காதல் மற்றும் நட்பு உறவுகளில் சில சிக்கல்கள் வருகிறது, இவர்களுக்கு தொழில் என்று எடுத்துக் கொள்ளும் பொழுது டிரைவிங் ஆன்மீகம் சார்ந்த பணிகள், ஆராய்ச்சி மருத்துவம் உணவகங்கள் போன்ற துறைகள் சிறப்பாக அமையும்.

இவர்களுக்கு சுக்கிரன் மற்றும் குரு திசை மிகச் சிறந்த பலன்களை பெற்றுக் கொடுக்கும். அந்த காலம் இவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய காலமாகவே அமையும். இவர்கள் பெருமாளை கிருஷ்ண பகவானை வவழிபாடு செய்தால் வாழ்க்கையில் தடைகளை வென்று முன்னேறிச் செல்வார்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US