மேஷம் முதல் துலாம் வரை 2025 டிசம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது?
ஜோதிடம் என்பது மக்களுக்கு வாழ்க்கை பாடங்களை உணர்த்தக்கூடிய ஒரு அற்புதமான கலையாகும். ஜோதிடத்தில் நவகிரகங்கள் மற்றும் ராசி நட்சத்திரங்கள் தங்களுடைய இடத்தை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இந்த மாற்றமானது கட்டாயம் 12 ராசிகளுக்கும் பல்வேறு விதமான தாக்கங்களை கொடுக்கும்.
இந்த தாக்கமானது சமயங்களில் நன்மையாகவும் தீமையாகவும் அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப அமைகிறது. இவ்வாறான வேளையில் நம்முடைய மனமானது நன்மை நடந்து விட்டால் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறது, ஆனால் தீமை நடந்து விட்டால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மிகவும் துன்பப்படும் நிலையை நாம் பார்க்கலாம்.
அப்படியாக கிரகங்கள் தருகின்ற துன்பமும் நமக்கு ஒரு முன்னேற்றச் செல்லக்கூடிய ஒரு பாதையாக தான் பல காலங்களில் அமைகிறது என்றே சொல்லலாம். அந்த வகையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேஷம் முதல் துலாம் ராசிகளுக்கு அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்க போகிறது?
எந்த விஷயங்களில் எல்லாம் அவர்களுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் அமையப் போகிறது என்று டிசம்பர் மாதம் பலன்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட ராம்ஜி அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
ரிஷபம்:
மிதுனம்:
கடகம்:
சிம்மம்:
கன்னி:
துலாம்:
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |