இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(10.05.2024)

Today Rasi Palan Today Rasi Palan Tamil 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil Akshaya Tritiya
By Sakthi Raj May 10, 2024 03:49 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

மேஷம்

நிதானமாக செயல்பட்டு நன்மை அடையும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். நினைப்பது நிறைவேறும் நாள். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் உண்டாகி நன்மை அதிகரிக்கும்.சங்கடம் விலகி சாதனை புரியும் நாள்.உற்சாகமுடன் செயல்படுவீர். போட்டியாளர் விலகும் நாள்.

ரிஷபம்

திட்டமிட்டு செயல்படுவீர். முயற்சியில் முன்னேற்றம் அடைவீர். திறமை வெளிப்படும் நாள்.தடைகளைத் தாண்டி வெற்றிபெறும் நாள்.தெய்வ வழிபாட்டில் மனம் செல்லும். எதிர்பார்த்த தகவல் வரும். சிந்தித்து செயல்பட்டு லாபம் காணும் நாள். சிரமம் குறையும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

மிதுனம்

செலவு வழியே நன்மையைக் காணும் நாள். பழைய பிரச்னையை இன்று பேசி தீர்ப்பீர்.அலைச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டாலும் செலவு கட்டுக்கடங்காமல் போகும்.நெருக்கடிகளை சமாளித்து நினைத்ததை சாதிக்கும் நாள். வாகனத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்.

கடகம்

குலதெய்வ அருளால் நினைத்ததை நிறைவேறும். எதிர்பாராத வரவால் பொருளாதார நிலை உயரும். நீடித்த ஒரு பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கமான செயல் லாபமாகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வரவு வரும்.

சிம்மம்

நீண்ட முயற்சிக்குப்பின் உங்கள் செயல் வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். பழைய பிரச்னையில் இருந்து விடுபடுவீர். முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர்.கடந்தகால அனுபவங்களைக் கொண்டு செயலில் லாபம் காண்பீர். பொருளாதார நிலை உயரும் நாள்.

தாய் வழி தந்தை வழி குல தெய்வம் யாருக்கு முதலிடம்

தாய் வழி தந்தை வழி குல தெய்வம் யாருக்கு முதலிடம்


கன்னி

முயற்சி வெற்றியாகும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் எதிர்பார்ப்பு நிறைவேறும்.திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடை தோன்றும். சாதகமான நாள். பணவரவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்களுக்கு இருந்த பிரச்னை விலகும்.

துலாம்

நேற்றுவரை இருந்த சங்கடம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.செயல்களில் குழப்பம் ஏற்படும். வரவு செலவில் விழிப்புணர்வு அவசியம்.நிதானமாக செயல்பட்டு நன்மை அடையும் நாள்.வழக்கமான பணியில் இன்று எச்சரிக்கை அவசியம்.

விருச்சிகம்

வருமானத்தினால் வளம் காணும் நாள். நட்பு வட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும்.நெருக்கடிகளை சந்தித்து நன்மை அடையும் நாள். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் விருப்பம் நிறைவேறும்.கேட்டை: செயலில் வேகம் இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். நினைத்ததை சாதிக்கும் நாள்.

தனுசு

உடல்நிலையில் சிறு பாதிப்பு வரும். உங்கள் நிலையறிந்து நண்பர்கள் உதவி செய்வார்.பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை செல்வாக்கால் சரிசெய்வீர்.உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருவாய் அதிகரிக்கும்.

மகரம்

நெருக்கடி நீங்கும். உறவினர் உதவியால் தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்.தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை கண்டறிவீர்கள். விருந்தினர் வருகை மகிழ்ச்சியை உண்டாக்கும்.

கும்பம்

உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பயணத்தால் லாபம் உண்டாகும். செயல்களில் கவனம் அவசியம். விழிப்புடன் செயல்படவீர்கள். உங்கள் வேலை முடிவதில் தாமதமாகும். உடலில் இனம்புரியாத சங்கடம் தோன்றும். வருவாயில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனையால் முயற்சி பலிக்கும்.

மீனம்

திட்டமிட்டு செயல்படுவீர். முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர்.மனதில் இனம்புரியாத சங்கடம் தோன்றும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு தோன்றும்.உற்சாகமாக செயல்படுவீர். உங்கள் திறமை வெளிப்படும் நாள்.செல்வாக்கு அதிகரிக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US