இன்றைய ராசி பலன்கள் (07.06.2024)

Report

மேஷம்

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.குடும்பத்தில் நல்ல சந்தோஷமான சூழல் நிலவும்.தடைகள் நீங்கி பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

ரிஷபம்

நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.செய்யும் செயல்களில் எதிர்பாராத தடைகள் ஏற்பட்டு முயற்ச்சிகள் இழுபறியாகலாம்.சிந்தித்து செயல் பட வேண்டிய நாள்.

மிதுனம்

மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும்.பண வரவில் இருந்த தடைகள் விலகும்.நீண்ட நாள் நிலுவையில் இருந்த பிரச்சனை முற்றி போகும்.பிரச்சனைகள் மன குழப்பங்கள் நிறைந்த நாளாக இருப்பதால் அமைதியை கடைபிடிப்பது நன்மையை தரும்.

கடகம்

எடுக்கும் முயற்ச்சிகள் சாதகமா அமைய வாய்ப்புகள் குறைவு.வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.எதிர்பாரா நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள்.வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்

உங்கள் செயல்களால் வருமானத்தில் உண்டான தடைகள் விலகும்.எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். திட்டமிட்டிருந்த வேலைகள் தள்ளிப்போகும். யோசித்து செயல்படுவது நன்மையாகும்.

கன்னி

திட்டமிட்ட வேலைகள் திட்டமிட்டது போல் நடந்தேரும்.இன்று செய்யும் வேளைகளில் சிறு சிறு தடங்கல் வந்தாலும் உங்கள் புத்தி கூர்மையால் அதை சமாளிப்பீர்கள்.வேலை செய்யும் இடத்தில சற்று கவனமாக செயல்படுவது நல்லது.

வியாழக்கிழமைகளில் சொல்ல வேண்டிய 108 சாய் பாபா மந்திரம்

வியாழக்கிழமைகளில் சொல்ல வேண்டிய 108 சாய் பாபா மந்திரம்


துலாம்

நீண்ட நாள் மனதில் இருந்த குழப்பம் விலகும்.துணிந்து சில காரியம் செய்வீர்கள்.வேலை செய்யும் இடத்தில பாராட்டுகளை பெருவீர்கள்.இருப்பினும் சற்று கவனமாக செயல் படவேண்டிய நாள்.

விருச்சிகம்

தொலைதூர பயணங்கள் உண்டாகலாம்.திட்டமிட்ட செயல்களுக்கு மாறாக வேறு செயல்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் ஈடுபடும் செயலில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்கள்.

தனுசு

வரும் எதிர்ப்புகளை சமாளித்து கொள்ளலாம் என்று மனோ தைரியம் பிறக்கும்.உடல் நிலையில் அக்கறை காட்டுவது நன்மையை உண்டாக்கும்.நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும். வரவு அதிகரிக்கும்.

மகரம்

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் உண்டாகும்.நீண்ட நாள் நிலுவையில் இருந்த பிரச்சனை ஒன்று முடிவிற்கு வரும்.வேலை செய்யும் இடத்தில சக பணியாளர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

கும்பம்

எதிர்பாராத சங்கடங்கள் இன்று தோன்றும்.உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.யோசித்து செயல்படுவது நன்மையாகும்.

மீனம்

மனதில் இனம் புரியாத கவலைகள் உண்டாகும்.வீண் அலைச்சல் உண்டாகும்.உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள்.வரவு திருப்திதரும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US