இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(09.06.2024)

Report

மேஷம்
இன்று செய்யும் செயலில் முழு இடு பாடு காட்டுவீர்கள்.குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி சந்தோசம் நிலவும்.நீண்ட நாள் பிரச்சனையில் இருந்த சொத்து விவகாரம் முடிவிற்கு வரும்.

ரிஷபம்

வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.எடுக்கும் முயற்சியில் லாபம் உண்டாகும்.இன்றைய நாள் உற்ச்சாகமான நாள்.பிறருக்கு கொடுத்த வாக்கை முடிந்த அளவு நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்

மனதில் புது வைகையான குழப்பம் ஏற்படும்.எடுக்கும் முயற்ச்சிகளில் தடங்கல் வரலாம்.ஆதலால் எதையும் பலமுறை சிந்தித்து செயல் படுவது நன்மையை தரும்.

கடகம்

கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாள்.நீண்ட நாள் பிரச்சனை ஒன்று முடிவிற்கு வரும். மதியம் மேல் வேலை பளு அதிகரிக்கலாம்.ஆதலால் கோயில் சென்று இறை வழிபாடு செய்ய மனதில் அமைதி நிலவும்.

சிம்மம்

எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

கன்னி

நண்பர்கள் உதவியுடன் உங்கள் செயலில் லாபம் காண்பீர். பொருளாதார நெருக்கடி விலகும்.நண்பர்கள் உதவியுடன் உங்கள் செயலில் லாபம் காண்பீர். பொருளாதார நெருக்கடி விலகும்.

உக்கிரமாக காட்சியளிக்கும் சனிபகவான் .. இந்த சனியை பார்த்தால் துன்பங்கள் குறையும்

உக்கிரமாக காட்சியளிக்கும் சனிபகவான் .. இந்த சனியை பார்த்தால் துன்பங்கள் குறையும்


துலாம்

துலாம் ராசி நேயர்களுக்கு மனதில் பல விதமான குழப்பம் உண்டாகும்.இருப்பினும் மதியம் மேல் வேலையில் முழு மனம் செலுத்துவதால் அந்த பாரம் குறையும்.குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் வரலாம்.ஆதலால் கவனமாக செயல் பட வேண்டிய நாள்

விருச்சிகம்

எதிரிகள் தொல்லை அதிகரிக்கும்.மனதில் இனம் புரியாத கவலைகள் உண்டாகும்.உடல் சோர்வு அதிகரிக்கும்.நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிடலாம்.கவனம் தேவை.

தனுசு

இன்று மனதில் உற்சாகம் தெம்பும் பிறக்கும்.நீண்ட மன கவலைகள் விலகும்.வியாபாரத்தில் நல்ல பண வரவு இருக்கும்.உங்கள் பிரச்னைக்கு முடிவு காண்பீர்.

மகரம்

உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். நிதானமாக செயல்பட நீங்கள் நினைப்பதை அடைவீர்.கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். எதிரி விலகிச்செல்வர். உங்கள் செல்வாக்கு உயரும்.

கும்பம்

உடல்நிலை சீராகும். உங்கள் செயல்களை செய்து முடிப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.திட்டமிட்டு செயல்பட்டாலும் முயற்சி இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். குடும்பத்தில் சல சலப்பு ஏற்படும்.

மீனம்

அலைச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் சோர்வு ஏற்படும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது.குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய நட்பால் எதிர்பார்ப்பு நிறைவேறும். சந்தோஷம் அதிகரிக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US