இன்றைய ராசி பலன்கள் (31.05.2024)

Report

மேஷம்

நினைத்தது நிறைவேறும் நாள். உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். தொழிலில் சில தடைகள் தோன்றும்.

ரிஷபம்

கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். புதிய பொறுப்பு உங்களைத் தேடிவரும்.செயல்களில் தடைகளை சந்திக்கும் நாள். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.

மிதுனம்

வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நெருக்கடி விலகும் நாள். தொழில் முன்னேற்றம் அடையும். பணத்தேவை பூர்த்தியாகும்.

கடகம்

உங்களை அவமதிக்கும் வகையில் சிலரின் நடவடிக்கை இருக்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் செயல்களில் தெளிவு இருக்கும்.

சிம்மம்

செயல்களில் தெளிவு உண்டாகும். நேற்றைய சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள்.உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த வருவாயில் தடை உண்டாகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.

திருமணத் தடைக்கான காரணங்கள்

திருமணத் தடைக்கான காரணங்கள்


கன்னி

உங்கள் செயல்களில் இன்று வேகமும் விவேகமும் இருக்கும். எதிர்ப்புகள் நீங்கும். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்கள். வழக்கு தள்ளிப்போகும். எதிரிகள் பலம் பெறுவார்கள்.

துலாம்

நினைத்ததை நினைத்தபடி நடத்தி முடிக்கும் நாள். நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும்.நன்மைகள் அதிகரிக்கும் நாள். பூர்வீக சொத்து விவகாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த முடிவு வரும்.

விருச்சிகம்

மனதில் குழப்பமும் செயல்களில் தடைகளும் உண்டாகும். புதிய முதலீடுகள் இன்று வேண்டாம்.உங்கள் செயல் மற்றவர்களால் பாராட்டப்படும். இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும்.

தனுசு

தடைபட்டிருந்த வருவாய் கைக்கு வரும். நினைத்ததை சாதிக்கும் நாள். தெளிவுடன் செயல்படவேண்டிய நாள்.வரவு செலவில் நிதானம் அவசியம். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.

மகரம்

வரவினால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.செயலில் நெருக்கடி தோன்றி சங்கடத்திற்கு ஆளாவீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிதானம் அவசியம்.

கும்பம்

நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.உங்கள் விருப்பம் பூர்த்தியாகும் நாள். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

மீனம்

மனதில் தேவையற்ற குழப்பம் வந்து செல்லும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். வருமானம் திருப்தி தரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US