இன்றைய ராசி பலன்கள்(08.06.2024)

Report

மேஷம்

மேஷ ராசி நேயர்கள் இன்று திட்டமிட்டு செயல்படுவதால் அவர்கள் காரியம் வெற்றி கரமாக அமையும்.தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.நினைத்த காரியம் உங்களுக்கு சாதகமாக அமையும்.நினைத்தது நிறைவேறும் நாள்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களுக்கு தொழிலில் ஏற்பட்ட தடைகளை சேரி செய்வீர்கள்.பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் விலகும்.நீண்ட நாள் இருந்த பொருளாதார நெருக்கடிகள் விலகும்.தேவை இன்றி பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களுக்கு மனதில் இருந்த குழப்பம் விலகி தெளிவடைவீர்கள் . உங்கள் விருப்பம் நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்னையில் முடிவு ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடம் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும்.

கடகம்

கடக ராசி நேயர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். தேவை இல்லாத அலைச்சல உண்டாகலாம்.இருந்தாலும் எடுத்த காரியத்தை முடித்து சாதித்து காட்டுவீர்கள்.மனதில் நிம்மதி உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்கள் இன்று விழிப்புடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவு இருக்கும்.பணி இடங்களில் உடன் பணி செய்பவர்களின் உதவி கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசி நேயர்கள் இன்று அவர்களுக்கு வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி வெற்றி உண்டாகும்.வேலை செய்யும் இடத்தில உங்கள் திறமை வெளிப்படும்.நீண்ட நாள் இருந்த நெருக்கடிகள் விலகும்.எதிர்பார்த்த வரவு வரும்.

காய்ந்த துளசி அகற்றும் பொழுது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

காய்ந்த துளசி அகற்றும் பொழுது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்


துலாம்

மனதில் தேவை இல்லாத குழப்பம் தோன்றும்.எடுக்கும் காரியங்களை முழு மனதோடு செய்யமுடியாத நிலை உண்டாகும்.எதிர்கால பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.ஆதலால் எதிலும் குடும்பத்தினருடைய ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று உடல் சோர்வு ஏற்படும்.மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் சங்கடங்கள் உண்டாகும்.குடும்பத்தில் வாக்குவாதம் தவிர்ப்பது நன்மையை உண்டாக்கும்.

தனுசு

தனுசு ராசி நேயர்கள் இன்று அவர்கள் மனதில் நீண்ட நாள் ஓடி கொண்டு இருந்த சந்தேகம் தெளிந்து மனதில் உற்சாகம் பிறக்கும்.அலுவலகத்தில் உங்க செல்வாக்கு உயரும்.குடும்பத்தினர் உங்கள் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வார்கள்.

மகரம்

மகர ராசி நேயர்களுக்கு இன்று இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாக அமையும்.மனதில் சங்கடம் விலகி உற்சாகம் அடைவீர்கள். நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். எதிரிகள் விலகிச் செல்வர். வருவாய் உயரும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களுக்கு உ ங்கள் செயல்களில் இருந்த தடை விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றிகரமாக அமையும்.

மீனம்

மீன ராசி நேயர்கள் மனதில் எதையும் பார்த்து கொள்ளலாம் என்ற தைரியம் பிறக்கும்.பண நெருக்கடிகள் விலகும்.உங்கள் செயல் வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் திருப்தி தரும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US