ஆவணி அமாவாசை: எந்த ராசியினர் எந்த பொருளை தானம் செய்யலாம்

By Yashini Sep 02, 2024 06:58 AM GMT
Report

இந்து பண்டிகையில் அமாவாசை நாள் முக்கிய நாளாக கருதப்படுகிறது.

இந்நாளில் தானம் செய்வதற்கும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது.

அந்தவகையில், ஆவணி மாதம் சோமாவதி அமாவசை திதி திங்கட்கிழமை அதாவது இன்று நடக்கிறது. 

ஆவணி அமாவாசை: எந்த ராசியினர் எந்த பொருளை தானம் செய்யலாம் | Avani Amavasai Any Zodiac Sign Can Donate Any Item

திங்கட்கிழமை இன்று 2 செப்டம்பர் 2024, காலை 05:21 மணிக்கு தொடங்கி 3 செப்டம்பர் 2024, காலை 07:24 மணிக்கு நாளை செவ்வாய்க்கிழமை முடிகிறது.

ஆவணி அமாவாசையான இன்று எந்த ராசியினர் எந்த பொருளை தானம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

மேஷம்- வெல்லம், கோதுமை மற்றும் பிற உணவுகள். 

ரிஷபம்- நெய் மற்றும் வெள்ளிப் பொருட்கள்.

மிதுனம்- வெண்கலம் மற்றும் பச்சை பயிறு.

கடகம்- வெள்ளை ஆடை மற்றும் பால்.

சிம்மம்- தங்க நகைகள், ஆடைகள் மற்றும் உணவு.

கன்னி- நெய், எண்ணெய் மற்றும் தானியங்கள்.

துலாம்- பால், நெய் மற்றும் தங்கப்பொருட்கள்.

விருச்சகம்- நெய் மற்றும் சிவப்பு ஆடைகள்.

தனுசு- உணவு, தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட பொருட்கள்.

மகரம்- தேங்காய்.

கும்பம்- நெய்.

மீனம்- நெய், தங்க பொருட்கள் தானம் செய்து வழிபடலாம்.        

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US