பாபா வாங்கா: 2026ல் கட்டாயம் இது நடந்தே தீருமாம்- அதிர்ச்சி தகவல்
இந்த உலகம் பிறந்த காலத்தில் இருந்து நம்முடைய எதிர்காலத்தை யாரேனும் ஒருவர் தீர்க்கதரிசியாக கணித்து சொல்லக் கூடிய ஒரு நிலையை நம்மால் பார்க்க முடிகிறது. அப்படியாக பாபா வாங்கா என்பவர் எதிர்காலத்தை சரியாக கணித்து சொல்லக் கூடிய ஒரு நபராக இருந்திருக்கிறார்.
அவர் கணித்து சொன்ன அனைத்து விஷயங்களும் நாம் நடைமுறை வாழ்க்கையில் நடந்து வருவதை பார்க்க முடியும்.
அப்படியாக அவர் நாம் 2026 ஆம் ஆண்டிற்குள் செல்ல இருக்கும் நிலையில் அவர் முன்னதாகவே 2026 ஆம் ஆண்டில் என்ன விஷயங்கள் நடக்கும்? என்றும் நம் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை பற்றி அவர் கணித்திருக்கிறார். அதை பற்றி பார்ப்போம்.

1. பாபா வாங்க கணிப்பின்படி 2026 ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய இயற்கை சீற்றங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு மற்றும் தீவிரமான பருவநிலை மாற்றங்கள் போன்றவை நம்முடைய வாழ்வாதாரத்தை பாதிக்க கூடும் என்பது போல் அவர் கணித்து சொல்லியிருக்கிறார்.
2. இதைவிட மிக முக்கியமாக 2026 மூன்றாம் உலகப் போர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர் சொல்லுகிறார். அதிலும் சக்தி வாய்ந்த சீனா ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடையே இவை நடக்கும் என்பதையும் அவர் தெரிவித்திருக்கிறார்.
3. சமீப காலமாக தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மிக உயர்ந்த இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் வாயிலாக மக்கள் பெரும் அளவில் அதற்கு அடிமையாக ஆகுவதைநாம் பார்க்க முடிகிறது.
இந்த தொழில்நுட்பங்கள் மனிதர்களுடைய தினசரி வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் அடிமை கொண்டு அவர்களை நிறைய விஷயங்களில் சிந்திக்கவிடாமல் செய்யும் என்பது போன்ற விஷயங்களை அவர் கணித்திருக்கிறார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |