ஒரு வரியில் பகவத் கீதை

By Sakthi Raj May 24, 2024 03:30 AM GMT
Report

பகவத் கீதை போல் வாழ்க்கையை வழிநடத்தும் ஆசிரியர் எவரும் இல்லை.எவர் ஒருவர் பகவத் கீதையை படிக்கிறாரோ அவர்களின் வாழ்க்கை மேம்படும்.

மேலும் அவர்கள் முழுமையான வாழ்க்கையை வாழ தொடங்குவார்கள்.

ஒரு வரியில் பகவத் கீதை | Bagavatgeetai Krishnar Perumal Vainavam Hindu News

ஒரு வரியில் பகவத் கீதையை சொல்லவேண்டும் என்றால் கடவுளை சரணடை .கடமையை செய் .பலன் கிடைக்கும் என்பதே ஆகும்.

அதாவது கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது பகவத் கீதையின் போதனை. மனம் எப்போதும் அலைபாயக் கூடியது.

இன்றைய ராசி பலன்கள் (24.05.2024)

இன்றைய ராசி பலன்கள் (24.05.2024)


அதில் தோன்றும் எண்ணங்களை விட்டு உடல் ,பொருள், ஆவி அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து பணிகளில் கவனம் செலுத்தினால் நமக்கு வேண்டியதை கடவுள் நிறைவேற்றுவார்.இதையே கிருஷ்ணார்ப்பணம் என்கிறார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US