கந்த சஷ்டி கவசம் சொல்வதனால் நடக்கும் அதிசயங்கள்
இந்த உலகத்தில் இறை வழிபாட்டை நாம் எப்பொழுதும் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. மனிதர்களாக முடியாத ஒரு விஷயத்தை ஏன் இந்த பிரபஞ்சத்தால் முடியாத ஒரு விஷயத்தை நமக்கும் மேல இருக்கக்கூடிய இறை சக்தி நினைத்து விட்டால் எதையும் மாற்றி விட முடியும்.
அப்படியாக கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு எல்லா நேரங்களிலும் துணை நின்று அவர்களுடைய துயர் துடைப்பவர். மேலும் முருகப்பெருமானுக்கே உரிய கந்த சஷ்டி கவசம் மிகவும் சக்தி வாய்ந்த கவசமாகும்.
எவர் ஒருவர் தூய மனதோடு தங்களுக்குள் ஒரு நல்ல நோக்கத்தோடு வேண்டுதல் வைத்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்கிறார்களோ அவர்கள் முருகப்பெருமானுடைய அருளால் நினைத்தது விரைவில் கைகூடிவரும் என்பது தவிர்க்க முடியாத உண்மை.
அப்படியாக முருகப்பெருமானுடைய கந்தசஷ்டி கவசம் நாம் வ்வாறு சொல்ல வேண்டும்? அதில் இருக்கக்கூடிய அற்புதமான விஷயங்கள் என்ன? என்பதை பற்றி நமக்கு பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் வித்யா கார்த்திக் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







