சஷ்டி கவசத்தின் மூலமந்திரம் சொன்னால் நடக்கும் அதிசயம்
எப்பொழுதும் இறைவனுடைய மந்திரங்களுக்கு ஒரு அற்புதமான தனித்துவமான சக்திகள் உண்டு. அதாவது நாம் சாதாரணமாக இறைவனை மனதில் நிறுத்தி வழிபாடு செய்வதற்கும் இறைவனுடைய மந்திரங்களை மனதில் பாராயணம் செய்து வழிபாடு செய்வதற்கும் நிறைய பலன்கள் மாறுபடுவதை நாம் காண முடியும்.
அதாவது இறைவனுடைய மந்திரங்களை நாம் உச்சரித்து வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய ஆன்மா சுத்தம் அடைவதையும், நம்முடைய துன்பங்கள் வெகு விரைவில் நல்ல முடிவு பெறுவதையும் நாம் நினைத்த காரியங்கள் எளிதில் கை கூடி வருவதையும் நாம் இந்த மந்திரங்கள் பாராயணம் செய்து வழிபாடு செய்யும் பொழுது நடக்கிறது.
அப்படியாக முருகப்பெருமானுக்கே உரிய கந்த சஷ்டி கவசத்தின் மூல மந்திரத்தை ஒருவர் பாராயணம் செய்து வழிபாடு செய்தால் அவர்களுடைய வாழ்க்கையில் பல்வேறு விதமான அதிசயங்கள் நடப்பதாக சொல்கிறார்கள்.
அப்படியாக முருகப்பெருமானின் மூல மந்திரம் சொல்வதனால் ஒருவர் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நடக்கும் என்று ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் நமக்கு பல்வேறு தகவல்களை அளிக்கிறார் முருக பக்தரும் ஜோதிடருமான வித்யா கார்த்திக் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து நாம் தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். | 
 
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
                 
                 
                                             
         
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        