சர்ப்பத்தை வழிபாடு செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம்.. வழிபாடு செய்யும் முறை என்ன?
ஜோதிடர் பாலாறு சுவாமிகள் அவர்கள் ஆன்மீக வழிகாட்டுதலாகவும் ஜோதிட ரீதியாக நிறைய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் அதை பற்றி பார்ப்போம்.
ஒருவர் ஜாதகத்தில் ராகுவின் சக்தி மட்டுமே அவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் செல்வம் மற்றும் வாழ்க்கையில் உச்சத்தை தொடுவதற்கான வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும். அதைப்போல், ஒருவருக்கு சர்ப்ப வழிபாடு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுக்கும்.
அதோடு, உளுந்து ராகு பகவானுக்கு உரிய கிரகமாக கருதப்படுகிறது. ஆதலால், ஒருவர் உளுந்தவடை சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் ராகுவினுடைய ஆற்றலை வாழ்க்கையில் செயல்படுத்தும் ஒரு குறியீடாக பார்க்கப்படுகிறது.
ஒருவர் புற்று உள்ள அம்மன் ஆலயத்திற்கு சென்று சிற்ப வழிபாடு மேற்கொள்வது அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட தடைகளையும் நிவர்த்தி செய்யும். அதை போல், பிற மொழி பேசும் மக்களுக்கு உதவுவதும் ராகுவின் ஆற்றலை ஈர்க்க செய்யும்.
மேலும், சர்ப்பங்களை வழிபாடு செய்வது எந்த அளவிற்கு ஒருவருக்கு மிகப்பெரிய அளவில் யோகத்தை பெற்று கொடுக்கும் என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.