மன கவலைகளை போக்கும் பக்தி பாடல்கள்
By Sakthi Raj
இசை உண்மையில் நம் மன கவலைகளை தீர்க்கும் ஒரு அற்புத மருந்து.எத்தனை பெரிய துன்பம் குழப்பம் வந்தாலும்,சிறிது நேரம் நல்ல பாடல்கள் கேட்க நம் மனம் லேசாகி விடும்.
அப்படியாக ஒருவர் இறைவனை அடைய பல வழிகள் இருக்கிறது.சிலர் எப்பொழுதும் இறைவனின் திருநாமத்தை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
சிலர் எப்பொழுதும் இறைவனின் பாடல்களை கேட்டபடியே இருப்பார்கள்.அவர்களுக்கு ஒரு நொடி பொழுதில் இறைவனை பற்றி சிந்திக்காமல் நினையாமல் இருந்தால் வாழ்க்கை போர்க்களமாக ஆகிவிடுவது போல் இருக்கும்.
அந்த வகையில் ஒவ்வொரு பக்தி பாடல்களாக பாடி இறைவனை அருள் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் மதிச்சியம் பாலா.அதை பற்றி பார்ப்போம்
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US