12 ராசிகளும் அவர்கள் வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு என்ன தெரியுமா?
மேஷம்:
அவசரப்பட்டு முடிவெடுத்து பின்னர் பெரிய அளவில் வருத்தப்படுவார்கள்.
ரிஷபம்:
முடிவிற்கு வந்த உறவுகளையும் சூழ்நிலைகளையும் எப்பொழுதும் விடாமல் பிடித்துக் கொண்டிருப்பது.
மிதுனம்:
மன அமைதியை விட்டுவிட்டு தேவையில்லாத பிரச்சினைகளை தேடிக்கொள்வது.
கடகம்:
எவ்வளவு துரோகம் செய்தாலும் அவர்களிடமே நம்பிக்கை வைப்பது.
சிம்மம்:
அவர்களுடைய அகந்தைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பது.
கன்னி:
அளவுக்கு அதிகமாக யோசித்து அழகான விஷயங்களையும் வீணாக்குவது.

துலாம்;
தகுதி இல்லாத நபர்களுக்காக அவர்களையே வருத்திக் கொள்வது.
விருச்சிகம்:
பழிவாங்கும் எண்ணத்தால் உறவுகளே அழித்துவிடுவார்கள்.
தனுசு:
அவர்களுடைய மகிழ்ச்சியிலிருந்து அவர்களை விலக்கிக் கொள்வார்கள்,
மகரம்:
இலக்குகளுக்கு மட்டுமே கவனம் செலுத்தி மகிழ்ச்சியை விட்டு விடுவார்கள்.
கும்பம்:
காயப்பட்டு விடுவோமோ என்று பயந்து மனதை சுற்றி ஒரு தடுப்பு சுவரை எழுப்பிக் கொள்வார்கள்.
மீனம்:
கற்பனை உலகில் இருந்துக்கொண்டு நிஜ வாழ்க்கையில் வாழ மறந்து விடலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |