உங்களின் பிறந்த மாதம் எது? இந்த விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டுமாம்

By Sakthi Raj Jun 17, 2025 11:29 AM GMT
Report

  ஜோதிடத்தில் எப்படி 12 ராசிகளுக்கும் ஒரு குணங்கள் இருக்கிறதோ, அதே போல் 12 மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசியங்கள் உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்கள் எந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

12 ராசிகளின் முக்கியமான குணாதிசயங்கள்- இதனால் இவர்களை எல்லோரும் விரும்புவார்களாம்

12 ராசிகளின் முக்கியமான குணாதிசயங்கள்- இதனால் இவர்களை எல்லோரும் விரும்புவார்களாம்

ஜனவரி:

இவர்கள் எதைப்பற்றி யோசிக்காமல் எல்லோரையும் எளிதில் நம்பி விடுவார்கள். அதனால் பல சிக்கல்களை சந்திப்பார்கள்.

பிப்ரவரி:

இவர்கள் தவறான நபரை காதல் செய்து மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள்.

மார்ச்:

இவர்களின் உணர்வை அவ்வளவு எளிதில் பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் தனியே துன்பப்படுவார்கள்.

ஏப்ரல்:

இவர்கள் ஒருவரிடம் பழகினால் அந்த நபரிடம் அதிக அன்பை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவார்கள்.

மே:

இவர்களை எளிதாக ஏமாற்றி விடலாம். அதனால் கவனமாக நட்பு வட்டாரத்தை தேர்வு செய்யவேண்டும்.

ஜூன்:

இவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் பிறரிடம் உதவி என்று கேட்கமாட்டார்கள்.

ஜூலை:

இவர்கள் தேவை இல்லாததை நினைத்து அதிகம் கவலை கொள்வார்கள்.

ஆகஸ்ட்:

இவர்கள் மிகவும் பயம் கொண்டவர்களாக இருந்தாலும், வெளியில் தான் மிகவும் வலிமையானவர்களாக காட்டிக்கொள்வார்கள்.

செப்டம்பர்:

இவர்கள் தவறான நபரிடம் தேவை இல்லாத விஷயங்களை சொல்லி சிக்கிக்கொள்வார்கள். அக்டோபர்: இவர்கள் முடிவு எடுப்பதில் மிகுந்த குழப்பத்துடன் காணப்படுவார்கள்.

நவம்பர்:

இவர்கள் நம்ப வேண்டியவர்களை நம்பாமல் இருப்பது இவர்களுக்கு ஆபத்தை கொடுத்து விடுகிறது.

டிசம்பர்:

இவர்கள் மிக எளிதில் காதல் வயப்படுவார்கள். அதனால் சிக்கலை சந்திப்பார்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US