பூம்பாறை கிராமத்தில் அதிசய கோயில்- பூஜை முடிந்ததும் மழை வந்த அதிசயம்
By Kirthiga
மலைகளின் இளவரசி என்றால் அது கொடைக்கானல். அந்த இளவரசியின் கிரீடம் தான் பூம்பாறை கிராமம்.
இந்த இயற்கை சூழ அமைந்துள்ள பூம்பாறை கிராம மக்கள், அவர்களுடைய கிராமத்திலும் அதை சுற்றியுள்ள கிராமத்திலும் மழை வரவில்லை என்றால் போகர் கெஜம் சென்று வழிபடுவது வழக்கம்.
அவ்வாறு வழிபாடு செய்து வந்தால் உடனே மழை வரும் என்பது அந்த கிராமத்தில் வசிக்கும் கிராமவாசிகளின் நம்பிக்கையாகும்.
அந்தவகையில் போகர் கெஜத்திற்கு யாத்திரை மேற்கொண்டு பக்தர்கள் எவ்வாறான பூஜையை செய்து மழை வர வைக்கிறாரர்கள் என்று இந்த காணொளி மூலம் தெரிந்துகொள்வோம்.